Skip to content

நொ வரிசைச் சொற்கள்

நொ வரிசைச் சொற்கள், நொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நொச்சு

சொல் பொருள் நொய்யரிசி சொல் பொருள் விளக்கம் நொறுங்கிய அரிசி நொய் எனவும், குறுநொய் (குறுணை) எனவும் வழங்கும். நொய்யரிசியை நொச்சு என்பது கம்பம் வட்டார வழக்கு. நுண்ணிய நோக்கை நொசிப்பு என்பது பரிபாடல்.… Read More »நொச்சு

நொறுநாட்டியம்

சொல் பொருள் நொறுநாட்டியம் – ஆகாதன செய்தல் சொல் பொருள் விளக்கம் நொறுநாட்டியம், செய்தற்கு அரிய வகையில் மெய்ப்பாடுகளை (உணர்வுகளை)க் காட்டி நடிக்கும் நடிப்பாகும், அது‘நொற நாட்டியம்’ என்றும், ‘நொறு நாட்டியம் பிடித்தவன்’ என்றும்… Read More »நொறுநாட்டியம்

நொறுக்குதல்

சொல் பொருள் நொறுக்குதல் – எல்லாமும் தின்றுவிடல், அடித்தல் சொல் பொருள் விளக்கம் “பெட்டி நிறையப் பண்டம் வைத்துவிட்டுப் போனேன்; ஒன்றும் காணவில்லை; எல்லாவற்றையும் நொறுக்கிவிட்டாயா?” என்பதில் நொறுக்குதல் தின்னுதல் பொருளில் வருதல் காண்க.… Read More »நொறுக்குதல்