Skip to content

நொ வரிசைச் சொற்கள்

நொ வரிசைச் சொற்கள், நொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நொய் நொறுங்கு

சொல் பொருள் நொய் – அரிசி பருப்பு முதலியவற்றின் குறுநொய்நொறுங்கு – அரிசி பருப்பு முதலியவற்றின் நொறுங்கல் சொல் பொருள் விளக்கம் நொறுங்கல் முழுமணியில் அல்லது முழுப் பருப்பில் இரண்டாய் மூன்றாய் உடைந்ததாம். அது,… Read More »நொய் நொறுங்கு

நொண்டி நொடம்

சொல் பொருள் நொண்டி – கால் குறையால் நொண்டி நடப்பவர்நொடம் – கை முடங்கிப் போனவர் சொல் பொருள் விளக்கம் நொண்டியடித்தல் ஒரு விளையாட்டு, முள்ளோ கல்லோ இடித்தால் நொண்டி நடப்பது உண்டு. ஆனால்… Read More »நொண்டி நொடம்

நொண்டி சண்டி

சொல் பொருள் நொண்டி – காலில் குறையுடைய மாடு.சண்டி – உழைக்காமல் இடக்கும் செய்யும் மாடு. சொல் பொருள் விளக்கம் நொண்டி நடக்கும் மாடு நொண்டியாம். நொண்டியடித்தல் என்னும் விளையாட்டு நாடறிந்தது. நொண்டி நொடம்… Read More »நொண்டி சண்டி

நொள்ளை

சொல் பொருள் நத்தை நொள்ளை – குருடு சொல் பொருள் விளக்கம் கண்பார்வை இல்லாமை நொள்ளை எனப்படுகின்றது. நொள்ளைக் கண் என்பது குருட்டுக் கண்ணாம் ‘இல்லை என்று சொன்னாலும், ‘சின்னபிள்ளை’ என்று சொன்னாலும் ‘என்ன… Read More »நொள்ளை

நொவ்வு

சொல் பொருள் மெலிவாக இரு சொல் பொருள் விளக்கம் மெலிவாக இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be thin and lean தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து எவ்வமொடு… Read More »நொவ்வு

நொவ்விதின்

சொல் பொருள் எளிதாக சொல் பொருள் விளக்கம் எளிதாக மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் easily தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறும் நன்கு அறியாய் – நற் 315/9,10 சிறப்பைக்கொண்டதாகக் கருதப்பட்ட உறவு… Read More »நொவ்விதின்

நொவ்வல்

சொல் பொருள் வருத்தம், துயரம், சொல் பொருள் விளக்கம் வருத்தம், துயரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் anguish, distress தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மயங்கிய மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையில் சிறவாதாயின்… Read More »நொவ்வல்

நொய்யார்

சொல் பொருள் அறிவற்றவர் சொல் பொருள் விளக்கம் அறிவற்றவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் those who lack understanding தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொய்யில் துறந்தார் அவர் என தம்_வயின் நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு… Read More »நொய்யார்

நொய்து

சொல் பொருள் ஒடிப்பதற்கு எளிதானது, சுமப்பதற்கு எளிதானது சொல் பொருள் விளக்கம் ஒடிப்பதற்கு எளிதானது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் brittle, very light to carry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாழ் நீர் அறு கயம்… Read More »நொய்து

நொய்

சொல் பொருள் நொறுங்கிப்போனது, மென்மையானது சொல் பொருள் விளக்கம் மென்மையானது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that can be easily broken, that which is very soft தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நொய் மர விறகின்… Read More »நொய்