Skip to content

நொண்டி சண்டி

சொல் பொருள்

நொண்டி – காலில் குறையுடைய மாடு.
சண்டி – உழைக்காமல் இடக்கும் செய்யும் மாடு.

சொல் பொருள் விளக்கம்

நொண்டி நடக்கும் மாடு நொண்டியாம். நொண்டியடித்தல் என்னும் விளையாட்டு நாடறிந்தது. நொண்டி நொடம் காண்க. சண்டியை “ மாதம்போம் காதவழி” என்பதும், “தின்னுமாம் ஒருபடப்பு திரும்பாதாம் ஒரு மடக்கு” என்பதும் விளக்கும்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *