Skip to content

ஊரி

தமிழ் இலக்கியங்களில் ஊரி பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் ஊர்வன பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில் ஊரி பற்றிய குறிப்புகள், இணைச்சொற்களில் ஊர்வன பற்றிய குறிப்புகள்

அறுகால்

சொல் பொருள் பாம்பு சொல் பொருள் விளக்கம் அறு+ கால்: அறுகால். அறு+தாள்; அறுதாள் -பாம்பு. அற்ற கால்களையுடையது. அஃதாவது, கால்கள் அற்றது ஆதலிற் பாம்பாயிற்று; வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தமிழ்… Read More »அறுகால்

உடும்பு

சொல் பொருள் (பெ) பெரிய பல்லி போன்ற விலங்கு சொல் பொருள் விளக்கம் பெரிய பல்லி போன்ற விலங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் monitor lizard, Varamus bengalensis தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரல் தவழ் உடும்பின் கொடும்… Read More »உடும்பு

மாசுணம்

சொல் பொருள் (பெ) மலைப்பாம்பு, சொல் பொருள் விளக்கம் மலைப்பாம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் python தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261 விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி களிறு அகப்படுத்த… Read More »மாசுணம்

நொள்ளை

சொல் பொருள் நத்தை நொள்ளை – குருடு சொல் பொருள் விளக்கம் கண்பார்வை இல்லாமை நொள்ளை எனப்படுகின்றது. நொள்ளைக் கண் என்பது குருட்டுக் கண்ணாம் ‘இல்லை என்று சொன்னாலும், ‘சின்னபிள்ளை’ என்று சொன்னாலும் ‘என்ன… Read More »நொள்ளை

கீரி

சொல் பொருள் கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர் சொல் பொருள் விளக்கம் கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர். ‘கீர் கீர்’ என்பது ஒலி. பொருள் புரியாமல் ஒலிக்கும் ஒலியுடையது… Read More »கீரி

ஒடக்கான்

1. சொல் பொருள் ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் ஓணான் என்னும் ஊரியை ஒடக்கான் என்பது கொங்கு நாட்டு வழக்கு. பாறை மரம்… Read More »ஒடக்கான்

அலுங்கு

சொல் பொருள் எறும்பைத் தின்னும் உயிரி சொல் பொருள் விளக்கம் அலுங்கு என்பது ஓர் உயிரியின் பெயர். அது, ஊரும் உயிரி. எறும்பைத் தின்னும் அதனை அலுங்கு என்பது திருவில்லிப்புத்தூர் வட்டார வழக்கு. அலுக்கி… Read More »அலுங்கு