Skip to content

பொ வரிசைச் சொற்கள்

பொ வரிசைச் சொற்கள், பொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், பொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், பொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

பொங்கர்

சொல் பொருள் (பெ) மரக்கொம்பு,  சொல் பொருள் விளக்கம் மரக்கொம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் branch of a tree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர் நறும் பூ கொய்யும்… Read More »பொங்கர்

பொங்கடி

சொல் பொருள் (பெ) யானை தாலி, மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி சொல் பொருள் விளக்கம் கருவூர் வட்டாரத்தார் திருமணச் சான்றாக உள்ள தாலியைப் பொங்கடி என்று வழங்குகின்றனர். மகிழ்வுமிக்க விழாவும், அவ் விழாவில் பொலிவோடு… Read More »பொங்கடி

பொகுவல்

சொல் பொருள் (பெ) பிணம்தின்னிக்கழுகு,  சொல் பொருள் விளக்கம் பிணம்தின்னிக்கழுகு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் vulture தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவி செந்தாழி குவி புறத்து இருந்த செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா – புறம் 238/1,2… Read More »பொகுவல்

பொகுட்டு

சொல் பொருள் (பெ) 1. தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை, 2. கலங்கல் நீரில் எழும் குமிழி, 3. இலுப்பை போன்ற சில மரங்களின் நடுப்பகுதியில் காணப்படும் கட்டி போன்ற வீக்கம், 4.… Read More »பொகுட்டு

பொன்னையா

சொல் பொருள் அப்பாவின் அப்பா சொல் பொருள் விளக்கம் அப்பாவின் அப்பாவைப் பொன்னையா என்பது நெல்லை வழக்கு. அவ்வாறே அம்மாவின் அம்மாவைப் பெற்றவர் பொன்னாத்தாள் எனப்படுவார். பொன், பொலிவும் அருமையும் மிக்க பொருளாதல் போன்றவர்… Read More »பொன்னையா

பொறுதி

சொல் பொருள் வீடு சொல் பொருள் விளக்கம் கிள்ளியூர் வட்டார வழக்கில் பொறுதி என்பதோர் சொல் வழக்கில் உள்ளது. அது, வீடு என்னும் பொருளது. இப் பொருளின் வழியாக உள்ள வாழ்வியல் குறிப்பு, மிகச்… Read More »பொறுதி

பொள்ளுதல்

சொல் பொருள் சுடுதல் சொல் பொருள் விளக்கம் நட்டாலை வட்டார வழக்காகப் பொள்ளுதல் என்பது சுடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. பொள்ளல், துளை என்னும் பொருளில் வருதல் பொது வழக்கு. குழல் முதலியவற்றைத் துளையிடுவதற்குக்… Read More »பொள்ளுதல்

பொருத்திச் சக்கை

சொல் பொருள் அன்னாசி (செந்தாழை)ப் பழம் சொல் பொருள் விளக்கம் ஒன்றொடு ஒன்று பொருந்தி நிற்கும் சுளைகளையுடைய அன்னாசி (செந்தாழை)ப் பழத்தைப் பொருத்திச் சக்கை என்பது குமரி மாவட்ட வழக்கு. பிரிக்க இயலாவகையில் பொருந்திய… Read More »பொருத்திச் சக்கை

பொதியல்

சொல் பொருள் ஓலைக் குடை சொல் பொருள் விளக்கம் பொதியல் என்பது மூடுதல் பொருளது. வெயில் மழை புகாமல் காப்பாக அமைந்த குடையை-ஓலைக் குடையை-ப் பொதியல் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். நுங்கு,… Read More »பொதியல்

பொதும இலை

சொல் பொருள் வேப்பிலை சொல் பொருள் விளக்கம் வாழைக்காய் முதலியவற்றைப் பழுக்க வைப்பவர் வைக்கோலால் மூடல், புகை போடல் ஆகியவை செய்வர். வேப்பிலையைப் போட்டு மூடிப் பழுக்க வைத்தலும் வழக்கம். அதனால், திருச்செந்தூர் வட்டாரத்தில்… Read More »பொதும இலை