புல்லரிப்பு பூரிப்பு
சொல் பொருள் புல்லரிப்பு – ஒரு நிகழ்ச்சியைக் காண்டலாலும் கேட்டலாலும் வரும் மயிர்க்கூச்செறிவுபூரிப்பு – மகிழ்ச்சி அல்லது மனவிம்மிதம். சொல் பொருள் விளக்கம் திடுக்கிடும் செய்திகளும் எதிர்பாராத திருப்பங்களும் உடைய கதை, நொடி கேட்குங்காலும்,… Read More »புல்லரிப்பு பூரிப்பு