Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

சுருணை

சொல் பொருள் (பெ) பூண் சுருள் என்பது வெற்றிலைச் சுருளை, எழுதிவைக்கப்பட்ட ஓலை ஆவணத்தையும் குறித்தல் உண்டு சொல் பொருள் விளக்கம் சுருள் என்பது வெற்றிலைச் சுருளை, எழுதிவைக்கப்பட்ட ஓலை ஆவணத்தையும் குறித்தல் உண்டு.… Read More »சுருணை

தாளி

சொல் பொருள் (பெ) ஒரு கொடி, தாளியடித்தல் என்பது சங்கநூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல் பலகடிப்பு எனப்படும். அது பல் பல்லாக இருக்கும் கருவி. பலகடிப்பைத் தாளியடித்தல்… Read More »தாளி

தாவு

சொல் பொருள் (வி) 1. (பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில்) கெடு, சிதைவுறு, 2. பாய் தாழ்வு என்பது தாவு ஆவது வழக்கு சொல் பொருள் விளக்கம் வீழ்வு என்பது வீவு என்றும், வாழ்வு என்பது… Read More »தாவு

தாலி

சொல் பொருள் (பெ) 1. சிறுவர் கழுத்தில் அணியும் தாயத்து, 2. சோழி மகளிர் அணியும் தாலி பொதுவழக்குச் சொல் செம்மறியாட்டின் கழுத்தின் கீழே இரண்டு தசைத் தொங்கல்கள் தொங்குவது உண்டு. அவற்றைத் தாலி… Read More »தாலி

தீ

சொல் பொருள் (வி) (பயிர் முதலியன) கருகு, வாடு, (பெ) 1. நெருப்பு, 2. தீமை, தீ, தே என்பவை இனிமைப் பொருள் தருதல் பொது வழக்கு தீ என்பது அழகு என்னும் பொருளில்… Read More »தீ

ஊறு

சொல் பொருள் (வி) 1. சுர, 2. கசி,  2. (பெ) 1. தீமை, தீங்கு, 2. காயம் 3. உறுதல், அடைதல், 4. தொடு உணர்வு, பரிசம், ஊறுகின்ற எச்சிலை ‘ஊறு’ என்பது… Read More »ஊறு

சூட்டு

சொல் பொருள் 1. (வி) அணிவி, தரிக்கச்செய் 2. (பெ) 1. வண்டிச் சக்கரத்தின் விளிம்பைச்சூழ அமைக்கப்பட்ட வளைவுமரம், 2. பெண்களுக்குரிய நெற்றி அணி, 3. சுடப்பட்டது நெற்றி மாலை உச்சிக் கொண்டையைச் சூட்டு என்பது… Read More »சூட்டு

தூதை

சொல் பொருள் (பெ) விளையாட்டுக்கு உதவும் சிறிய மரப்பானை,  முகத்தலளவைப் பெயர்களுள் ஒன்று சிறுபானை சொல் பொருள் விளக்கம் தூதை என்பது தொல்பழங்கால முகத்தலளவைப் பெயர்களுள் ஒன்று. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தூதை என்பதைக் காட்டுவர்.… Read More »தூதை

பூட்டு

1. சொல் பொருள் 1. (வி) 1. வண்டியில் அல்லது ஏரில் காளைகள் அல்லது குதிரைகளைப் பிணை, 2. நகை முதலியன அணி, அணிவி, 3. மாட்டு, கட்டு,  2. (பெ) 1. கட்டிய… Read More »பூட்டு

பூ

சொல் பொருள் 1. (வி) 1. மலர், 2. தோன்று, appear, 3. வளம்பெறு, பொலிவடை, 4. மின்னு, 5. இருதுவாகு, மாதவிடாய் கொள் 6. சிறந்து விளங்கு, நிறைந்து விளங்கு, 7. பல்… Read More »பூ