Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பீலி

சொல் பொருள் (பெ) மயில்தோகை, குழாய் மயில் தோகைபோல் அமைந்த காலணிகலம் கடலைச் செடியின் விழுது பனங்கிழங்கு முளை சுறாமீனின் சிறகை அல்லது செதிலைப் பீலி என்பது சீர்காழி வட்டார வழக்கு வாழையின் பக்கக்… Read More »பீலி

எல்லு

சொல் பொருள் (பெ) பகற்பொழுது எல்லு என்பது எலும்பு என்னும் பொருளில் குமரி மாவட்ட வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் எல் என்பது உரிச் சொல் எல்லே இலக்கம் என்பது தொல்காப்பியம்.… Read More »எல்லு

எடுப்பு

சொல் பொருள் (வி) 1. தூக்கத்திலிருந்து எழுப்பு, 2. எழுப்பு, கிளப்பு 3. (காற்று) சினந்து வீசு, 4. போக்கு, விரட்டு. எடுப்பு – வைப்பாள், வைத்தகுறி சொல் பொருள் விளக்கம் எடுப்பு –… Read More »எடுப்பு

எக்கு

சொல் பொருள் (வி) 1. எம்பு, உயர்த்து, 2. குழலாம் பீய்ச்சு எக்கு என்பது இடுப்பு என்னும் பொருளில் அகத்தீசு வர வட்டாரத்தின் வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஒக்கலை என்பது இடுப்பு… Read More »எக்கு

செறு

சொல் பொருள் 1 (வி) 1. கோபம்கொள், 2. வற்றிப்போ, 3. கொல், 4. உள்ளடங்கச்செய், 5. தடு, 2. (பெ) 1. வயல் செறிவுள்ள முட்காட்டை வெட்டியழித்து விளை நிலம் ஆக்கப்பட்டதைப் பொதுமக்கள்… Read More »செறு

செப்பு

சொல் பொருள் (வி) 1. சொல், 2. வழிபடு,  2. (பெ) உலோகமாகிய செம்பு,  3. நீர் வைக்கும் கரகம், பாத்திரமாகிய செம்பு,  சொல்லுதல், செம்பால் ஆகியது துடைப்பம் சொல் பொருள் விளக்கம் சொல்லுதல்,… Read More »செப்பு

தெற்று

சொல் பொருள் 1. (வி) 1. அலை, உலுக்கு,  2. தடைப்படுத்து, 2. (பெ) தேற்றம், உறுதி, தெற்று – எழும்புதல், சொல் பொருள் விளக்கம் தெற்றி என்பது திண்ணை என்னும் பொருளது. நில… Read More »தெற்று

ஏந்தல்

சொல் பொருள் (பெ) 1. தலைவன், 2. சான்றோன்,  3. ஏந்திப்பிடித்தல் உயரமான இடத்தையும், உயரமான இடத்தில் உள்ள ஏரியையும், ஏரி சார்ந்த ஊரையும் குறிப்பது முகவை, நெல்லை மாவட்ட வழக்கு சொல் பொருள்… Read More »ஏந்தல்

தை

சொல் பொருள் (வி) 1. குத்து, ஊடுருவு, துளைத்துச்செல், 2. பூக்களைச் சேர்த்து மாலையாகக் கட்டு, 3. அணி, அலங்கரி, 4. மணிகளை வரிசையாகக் கோத்தல், 2. (பெ) 1. தமிழ் ஆண்டில் பத்தாவது… Read More »தை

பைய

சொல் பொருள் (வி.அ) 1. மெதுவாக, 2. மெல்லென, மெதுவாக, மெல்ல, பொறுமையாக சொல் பொருள் விளக்கம் பைய என்பது மெதுவாக, மெல்ல என்னும் பொருளில் வழங்கும் தென்னக வழக்குச் சொல். திருச்சி புதுவை… Read More »பைய