Skip to content

அகத்தீசுவர வட்டார வழக்கு

பிசிர்

1. சொல் பொருள் 1. (வி) துளியாகச் சிதறு, சிம்பு சிம்பாக உடைந்துபோ 2. (பெ) 1. நீர்த்துளி, 2. தீச்சுவாலையின் நுனி, 3. கசிவு நீர், ஊற்றுநீர், 4. பஞ்சின் நுனியில் நீட்டிக்கொண்டிருக்கும்… Read More »பிசிர்

படலை

சொல் பொருள் (பெ) 1. மாலை, 2. இலை, தழை, 3. இலை, தழைகளாலான படல், தட்டி, 4. பல மலர்களாலான கதம்பம் சீப்பு படர்ந்து அமைந்தது, படலை. பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த… Read More »படலை

எக்கு

சொல் பொருள் (வி) 1. எம்பு, உயர்த்து, 2. குழலாம் பீய்ச்சு எக்கு என்பது இடுப்பு என்னும் பொருளில் அகத்தீசு வர வட்டாரத்தின் வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் ஒக்கலை என்பது இடுப்பு… Read More »எக்கு

வட்டி

சொல் பொருள் (வி) 1. சுழற்று, 2. பறையை வட்டமாகச் சுற்றியடித்து இயக்கு, இசை, 3. வட்டமாகச் சுற்றிவா,  4. (சூதாட்டக்காய்களை)உருட்டு, 2. (பெ) 1. வட்டில், தட்டு, கிண்ணம், 2. கடகம், பனை… Read More »வட்டி

வாங்கியிருத்தல்

சொல் பொருள் தள்ளி இருத்தல் வாங்கி இருத்தல் உள்வாங்கி இடம்விட்டு இருக்கச் செய்தலாம். சொல் பொருள் விளக்கம் நெருங்கலாக அமர்ந்திருக்கும்போது அந்நெருக்கத்தைத் தளர்த்தும் வகையால் அகன்று அல்லது தள்ளியிருக்கச் சொல்வது வழக்கம். அகத்தீசுவர வட்டாரத்தில்… Read More »வாங்கியிருத்தல்

போச்சுது

போச்சுது

போச்சுது என்பதன் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 1. சொல் பொருள் போயிற்று, போனது, பசிக்கிறது. 2. சொல் பொருள் விளக்கம் பசிக்கிறது என்பதைப் போச்சுது (போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட… Read More »போச்சுது