Skip to content

போ வரிசைச் சொற்கள்

போ வரிசைச் சொற்கள், போ வரிசைத் தமிழ்ச் சொற்கள், போ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், போ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

போவாய் பொழுவாய்

சொல் பொருள் போவாய் – பல்போன வாய்பொழுவாய் – நீர் ஒழுக்குடைய வாய் சொல் பொருள் விளக்கம் போய வாய் போவாய் ஆயிற்று; போயது பல் என்க. பொழுவாய் என்பது ஒழுகுகின்ற பொழிகின்ற வாயெனும்… Read More »போவாய் பொழுவாய்

போன்றிசின்

சொல் பொருள் (வி.மு) போல இருந்தது, சொல் பொருள் விளக்கம் போல இருந்தது,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் it is like (something) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே பசும்_பொன் அவிர்… Read More »போன்றிசின்

போன்ம்

சொல் பொருள் (வி.மு) போலும், போல இருக்கிறது, கூடும், சொல் பொருள் விளக்கம் போலும், போல இருக்கிறது, கூடும், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் it is likely, it looks like தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »போன்ம்

போறிர்

சொல் பொருள் (வி.மு) போல்கின்றீர், போல் இருக்கிறீர், சொல் பொருள் விளக்கம் போல்கின்றீர், போல் இருக்கிறீர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் you seem to be like that தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மேவல் தண்டா… Read More »போறிர்

போறி

சொல் பொருள் (வி.மு) போல்கின்றாய், போல் இருக்கிறாய்,  சொல் பொருள் விளக்கம் போல்கின்றாய், போல் இருக்கிறாய்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  you seem to be like that தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நில் ஆங்கு… Read More »போறி

போறல்

சொல் பொருள் (பெ) போலிருத்தல், போல் இருக்கும் நிலை, சொல் பொருள் விளக்கம் போலிருத்தல், போல் இருக்கும் நிலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் being in a similar state தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூறு… Read More »போறல்

போற்று

சொல் பொருள் (வி) 1. பாராட்டு, புகழ்,  2. பாதுகா, பேணு, காப்பாற்று, 3. ஒரு பொருட்டாக நினை,  4. கடைப்பிடி, பின்பற்று,  5. கவனத்தில் கொள், 6. விரும்பு, 7. கருது, கருத்தில்கொள்,… Read More »போற்று

போழ்வு

சொல் பொருள் (பெ) பிளவு,  சொல் பொருள் விளக்கம் பிளவு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cleft தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே –… Read More »போழ்வு

போழ்து

சொல் பொருள் (பெ) காலம், நேரம், பொழுது, சொல் பொருள் விளக்கம் காலம், நேரம், பொழுது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் time தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துறைவன் எம் தோள் துறந்த_காலை எவன்-கொல் பல் நாள்… Read More »போழ்து

போழ்

சொல் பொருள் 1. (வி) 1. பிள,  2. பிளவுபடு, பிளக்கப்படு, 3. ஊடுருவு,  2. (பெ) 1. துண்டு,  2. மடல்,  3. பனங்குருத்து நார் அல்லது பட்டை சொல் பொருள் விளக்கம்… Read More »போழ்