வா வரிசைச் சொற்கள்

வா வரிசைச் சொற்கள், வா வரிசைத் தமிழ்ச் சொற்கள், வா என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வா என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வாஞ்சை

வாஞ்சை

1. சொல் பொருள் வாஞ்சை – வாஞ்சனைஅன்பு, பற்று பிரியம், பாசம். ஆசை, விருப்பம். பரிவு கலந்த அன்பு மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் affection, earnest desire, a passionate longing, great desire,… Read More »வாஞ்சை

வாலும் தோலும்

சொல் பொருள் வால் – கமலை வடத்தொடு கூடிய கயிறு அல்லது வால் கயிறு.தோல் – வால்கயிற்றுடன் கூடிய தோல் அல்லது வால் தோல் சொல் பொருள் விளக்கம் வால் முன்னே வரும்; தோல்… Read More »வாலும் தோலும்

வாடல் வதவல்

சொல் பொருள் வாடல் – வாடிப் போனவை.வதவல் – காய்ந்தும் காயாதும் இருப்பவை. சொல் பொருள் விளக்கம் இலை, காய், கனி முதலிய நீர்ப்பதப் பொருள்கள் வெப்பத்தாலும் வெப்பக் காற்றாலும் வாட்டமுறும். வாட்டமுற்றவை வாடலாம்.… Read More »வாடல் வதவல்

வாட்ட சாட்டம்

சொல் பொருள் வாட்டம் – வளமான உயரம்.சாட்டம் – வளமான கனம். சொல் பொருள் விளக்கம் வாட்டம்-வளம், வாளிப்பு எனவும் வழங்கும். வளமான உடல், வாளிப்பான தோற்றம் என்பர். சட்டம் என்பதும் சட்டகம் என்பதும்… Read More »வாட்ட சாட்டம்

வானோர்

சொல் பொருள் (பெ) தேவர்கள், சொல் பொருள் விளக்கம் தேவர்கள்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் celestial beings தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260 தேவர்கள் வணங்குகின்ற விற்படைத்… Read More »வானோர்

வானி

சொல் பொருள் (பெ) ஒரு மரம் / பூ, சொல் பொருள் விளக்கம் ஒரு மரம் / பூ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a tree / its flower தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பயினி வானி பல்… Read More »வானி

வானவன்

சொல் பொருள் (பெ) 1. இந்திரன், 2. சேர அரசன், சொல் பொருள் விளக்கம் 1. இந்திரன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Indra, chera king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரை அகலத்தவனை வானவன் மகள் மாண்… Read More »வானவன்

வானவரம்பன்

சொல் பொருள் (பெ) சேர மன்னர்களின் பொதுப்பெயர், சொல் பொருள் விளக்கம் சேர மன்னர்களின் பொதுப்பெயர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a common name for chera kings தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ணி கண்ணிய… Read More »வானவரம்பன்

வானவமகளிர்

சொல் பொருள் (பெ) விண்ணுலக மங்கையர், சொல் பொருள் விளக்கம் விண்ணுலக மங்கையர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் celestial women தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவமகளிர் மான கண்டோர் நெஞ்சு… Read More »வானவமகளிர்

வானம்பாடி

சொல் பொருள் (பெ) ஒரு பறவை, சொல் பொருள் விளக்கம் ஒரு பறவை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Indian skylark, Alanda gulgula தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய… Read More »வானம்பாடி