Skip to content

வெ வரிசைச் சொற்கள்

வெ வரிசைச் சொற்கள், வெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வெள்ளாங்குருகு

சொல் பொருள் ஒரு நீர்ப்பறவை சொல் பொருள் விளக்கம் வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும்,முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. இது “உள்ளான் குருகு’ எனவும் வழங்கப்படும். மொழிபெயர்ப்புகள்… Read More »வெள்ளாங்குருகு

வெள்ளம்

சொல் பொருள் நீர்ப்பெருக்கு, மிகுதி, ஒரு பேரெண் சொல் பொருள் விளக்கம் நீர்ப்பெருக்கு மிகுதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் flood, abundance, plentitude, a large number தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புள் ஏர் புரவி… Read More »வெள்ளம்

வெள்யாடு

வெள்யாடு

வெள்யாடு என்பது வெள்ளாடு 1. சொல் பொருள் வெள்ளாடு, 2. சொல் பொருள் விளக்கம் வெள்ளாடு, பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் goat 4.… Read More »வெள்யாடு

வெள்

சொல் பொருள் வெண்மையான, வெண்மையாக ஒளிருகின்ற, வென்றிதரும், வெண்மை சொல் பொருள் விளக்கம் வெண்மையான, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் white, bright, shining, winning, whiteness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கழி செறுவின் வெள்… Read More »வெள்

வெவ்வெம்செல்வன்

சொல் பொருள் ஞாயிறு, சொல் பொருள் விளக்கம் ஞாயிறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sun தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெவ்வெம்செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு – பொரு 136 (எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற்… Read More »வெவ்வெம்செல்வன்

வெவ்வர்

சொல் பொருள் வெப்பம், விரும்பப்படுவோர், நட்புடையோர் சொல் பொருள் விளக்கம் வெப்பம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் heat, Those who are liked, friends தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர் மிளகு எறி… Read More »வெவ்வர்

வெவ்

சொல் பொருள் விரும்பப்படும், வெம்மையையுடைய, கொடிய, மிகுந்த சொல் பொருள் விளக்கம் விரும்பப்படும் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் liked, hot, harsh, cruel, very தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெவ்வெம்செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு –… Read More »வெவ்

வெலீஇயோன்

சொல் பொருள் வெல்வித்தவன் – சொல்லிசை அளபெடை சொல் பொருள் விளக்கம் வெல்வித்தவன் – சொல்லிசை அளபெடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the one who caused victory தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்றத்து அன்ன… Read More »வெலீஇயோன்

வெலீஇயர்

சொல் பொருள் வெல்லட்டும் – சொல்லிசை அளபெடை சொல் பொருள் விளக்கம் வெல்லட்டும் – சொல்லிசை அளபெடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் may (your spear) be victorious தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடுத்தனென் வெலீஇயர்… Read More »வெலீஇயர்

வெலீஇய

சொல் பொருள் வெல்ல – சொல்லிசை அளபெடை சொல் பொருள் விளக்கம் வெல்ல – சொல்லிசை அளபெடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் to conquer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் – முல்… Read More »வெலீஇய