Skip to content

வெ வரிசைச் சொற்கள்

வெ வரிசைச் சொற்கள், வெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், வெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

வெம்பரம்

சொல் பொருள் வெம்பரம் – உள்ளவற்றையெல்லாம் இழந்ததமை சொல் பொருள் விளக்கம் வெண்பரம் > வெம்பரம். வெண்மை, வெளிறு என்பவை உள்ளீடு அற்றவை. உள்ளவற்றையெல்லாம் இழந்ததமை வெம்பரம் என மதுரை முகவை மாவட்ட வழக்குகளாக… Read More »வெம்பரம்

வெள்ளக்குடி

சொல் பொருள் வெள்ளக்குடி – கஞ்சி சொல் பொருள் விளக்கம் வெள்ளம் = தண்ணீர். வெள்ளக்குடி என்பது கஞ்சியைக் குறித்து வழங்கும் குமரி மாவட்ட வழக்காகும். வெள்ளம் பெருக்கு நீரையன்றி, ஒரு குவளையில் இருக்கும்… Read More »வெள்ளக்குடி

வெளிச்செண்ணெய்

1. சொல் பொருள் வெளிச்செண்ணெய் – வெள்ளை எண்ணெய் = தேங்காய் எண்ணெய் 2. சொல் பொருள் விளக்கம் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய், கடலை எண்ணெய் இவற்றொடு தேங்காய் எண்ணெயை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்பெயரீட்டின் வெளிப்பாடு… Read More »வெளிச்செண்ணெய்

வெளியே கிடத்தல்

சொல் பொருள் வெளியே கிடத்தல் – விலக்கு நாள் சொல் பொருள் விளக்கம் செட்டி நாட்டு வழக்கில் வெளியே கிடத்தல் என்பது விலக்கு நாள் குறித்ததாம். வீட்டுப் பணியிலோ, வீட்டுள்ளோ சேரா ஒதுக்க நாள்.… Read More »வெளியே கிடத்தல்

வெளுத்துள்ளி

சொல் பொருள் வெளுத்துள்ளி – வெள்ளைப் பூண்டு சொல் பொருள் விளக்கம் வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி பூண்டு என்பவை பொது வழக்கு. உசிலம்பட்டி வட்டாரத்தில் வெள்ளைப் பூண்டை வெளுத்துள்ளி என்பர். உள் இல் =… Read More »வெளுத்துள்ளி

வெளுப்பாங்காலம்

சொல் பொருள் வெளுப்பாங்காலம் – விடிகாலை சொல் பொருள் விளக்கம் விடிகாலையை ‘ வெள்ளென’ என்பது தென்னக வழக்கு. காரிருள் படிப்படியே குறைந்து கதிரொளி வரவால் விண்ணும் மண்ணும் வெளுப்பாகும் காலத்தை வெளுப்பாங்காலம் என்பது… Read More »வெளுப்பாங்காலம்

வெறுங்கறி

சொல் பொருள் விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார் வெறுங்கறி என்கின்றனர் சொல் பொருள் விளக்கம் விடு சாறு, சாறு, மிளகுசாறு, மிளகுதண்ணீர் எனப் படுவதை விளவங்கோடு வட்டாரத்தார்… Read More »வெறுங்கறி