Skip to content

நீர் நிலைகள்

தருவை

சொல் பொருள் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள், குளங்கள் ஆயவை நெல்லை மாவட்ட வழக்கில் தருவை என வழங்கப்படுகின்றன சொல் பொருள் விளக்கம் கால்வாய் ஓடை முதலியவற்றின் நீரால் அமைந்த ஏரிகள்,… Read More »தருவை

தண்ணீர்க்கால்

சொல் பொருள் அங்கணம் என்னும் இருவகை வழக்கும் அமைந்த சொல், தண்ணீர்க்கால் என்றும், தண்ணீர்க்கிடை என்றும் மேல்புர வட்டார வழக்காக உள்ளது. ஓடும் நீர் ‘கால்’; ஓடாமல் கிடக்கும் நீர் ‘கிடை’ சொல் பொருள்… Read More »தண்ணீர்க்கால்

சாரங்கம்

சொல் பொருள் சிறுசிறு துளியாக வந்து கூடும் நீரை அதாவது ஊற்று நீரைச் சாரங்கம் என்பது மதுரை, தென்காசி வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் மழைபெய்து பனித்துளிபோல் பெய்வதைச் சாரல் என்பர்.… Read More »சாரங்கம்

குட்டை

சொல் பொருள் நீர் நிலை சிறுகூடை சொல் பொருள் விளக்கம் குட்டையானது, சிறியது, உயரம் தணிந்தது என்னும் பொருளுடைய இப்பொதுச் சொல் நெல்லை மாவட்டத்தில் சிறுகூடை என்னும் பொருளில் வழங்குகின்றது. கொட்டான் என்பது ஓலைப்… Read More »குட்டை

குட்டம்

குட்டம்

குட்டம் என்பதன் பொருள் ஆழமான/ஆழம் குறைந்த நீர்நிலை(குளம், கடல்), ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு ஒரு பாகம், பாதம் 1. சொல் பொருள் (பெ) 1. ஆழமான நீர்நிலை(குளம், கடல்), 2. ஆழம்,… Read More »குட்டம்

காயல்

காயல்

1. சொல் பொருள் (பெ) கடல் சார்ந்த ஏரி, உப்பளம், கழி, கழிமுகம், கடலில் இருந்து பின்வரும் உப்பு நிறைந்த நீர்ப்பாயும் ஆற்றுப்பகுதி. காயல் என்பது காய்தல் இல்லாத இடம் என்னும் பொருளது. நீர்வளம் உடைமையால்… Read More »காயல்

கடகால்

சொல் பொருள் கிணற்றில் நீர் சேந்தும் வாளியைக் குறிப்பதாகக் கடகால் என்னும் பெயரில் முகவை, நெல்லை மாவட்ட வழக்குகளில் உள்ளது சொல் பொருள் விளக்கம் நீர் ஏறா மேட்டுக்கு நீர் ஏற்ற ‘இறைபெட்டி’ போட்டு… Read More »கடகால்

ஊற்றாங்கால்

ஊற்றாங்கால்

1. சொல் பொருள் கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம் குட்டைகளை ‘ஊற்றாங்கால்’ என்பது கொங்கு நாட்டு வழக்கு 2. சொல் பொருள் விளக்கம் கிணறுகளில் நீர் ஊறுதற்கு வாய்ப்பாக அமைந்த குளம்… Read More »ஊற்றாங்கால்

வாரங்கால்

சொல் பொருள் வாரங்கால் – வடிகால் சொல் பொருள் விளக்கம் வார்கால், வடிகால், சாய்க்கடை என்பன நீர்ப் போக்கிகள். வடிகாலை வாரங்கால் என்பது முகவை வட்டார வழக்கு. வார்தல் என்பது ஒழுகுதல் பொருளது. இது… Read More »வாரங்கால்

விடவு

சொல் பொருள் விடவு – சிறிய நீர் ஓடை சொல் பொருள் விளக்கம் நீர் ஓடும் பகுதி, ஓடு என்றும், ஓடை என்றும் வழங்கும். சிறிய நீர் ஓடை முஞ்சிறை வட்டாரத்தில் விடவு என… Read More »விடவு