Skip to content

தொ வரிசைச் சொற்கள்

தொ வரிசைச் சொற்கள், தொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், தொ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், தொ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

தொண்டகப்பறை

சொல் பொருள் (பெ) குறிஞ்சி நிலப் பறை, சொல் பொருள் விளக்கம் குறிஞ்சிநிலப் பறை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a drum used by kurinjci tract people தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொண்டகபறை சீர் பெண்டிரொடு… Read More »தொண்டகப்பறை

தொண்டகச்சிறுபறை

சொல் பொருள் (பெ) தொண்டகப்பறையின் சிறிய வடிவம்,  சொல் பொருள் விளக்கம் தொண்டகப்பறையின் சிறிய வடிவம்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a minor version of ‘tondakappaRai’ தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறுதினை விளைந்த வியன்… Read More »தொண்டகச்சிறுபறை

தொடையல்

சொல் பொருள் (பெ) 1. தொடர்ச்சி, (பூச்)சரம்,  சொல் பொருள் விளக்கம் தொடர்ச்சி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் continuation string (of flowers) தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் தினை அரிசி அவையல் அன்ன கேள்வி போகிய… Read More »தொடையல்

தொடை

சொல் பொருள் (பெ) 1. கட்டுதல், 2. செயலைத் தொடங்குதல்,  3. யாழ் நரம்பு, 4. படிக்கட்டு,  5. கட்டுதல் உள்ள யாழின் இசை,  6. வில்லில் அம்பினைத் தொடுத்தல்,  7. பல பொருட்களை… Read More »தொடை

தொடுப்பு

சொல் பொருள் (பெ) விதைப்பு,  சொல் பொருள் விளக்கம் விதைப்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sowing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய – மது 11 (ஒரே)விதைப்பில் ஆயிரமாக வித்திய விதை… Read More »தொடுப்பு

தொடுதோல்

சொல் பொருள் (பெ) காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு சொல் பொருள் விளக்கம் காலில் கட்டப்பட்ட தோல், செருப்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் sandals தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி… Read More »தொடுதோல்

தொடு

சொல் பொருள் (வி) 1. கை படு, தீண்டு,  2. தோண்டு,  3. செறித்துக்கட்டு, அணி,  4. இசைக்கருவி வாசி, 5. செலுத்து, 6. ஒவ்வொன்றாய்ச்சேர்த்துக்கட்டு, 7. ஒவ்வொன்றாகச் சேர்த்துச்செய், 8. கயிற்றினால் கட்டு, … Read More »தொடு

தொடி

சொல் பொருள் (பெ) 1. கைவளை,  2. மகளிர் தோள்வளை,  3. ஆண்கள் தோளில் அணியும் வீரவளை 4. உலக்கை, கைத்தடி, யானையின் தந்தம் ஆகியவற்றில் அணியப்படும் பூண், சொல் பொருள் விளக்கம் கைவளை, … Read More »தொடி

தொடலை

சொல் பொருள் விளக்கம் (பெ) 1. தொங்கவிடுதல், 2. பூக்கள் அல்லது இலைகள் தொடுத்த மாலை, 3. மணிகளைக் கோத்துச்செய்த மேகலை, 4. தொடுத்த மாலை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hanging, suspension garland of… Read More »தொடலை

தொடரி

சொல் பொருள் 1. (வி.எ) 1. தொடர்ந்து, 2. தொடுத்து, 2 (பெ) ஒரு முட்செடி வகை, அதன்பழம், சொல் பொருள் விளக்கம் 1. தொடர்ந்து, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் continuously, fastening, a thorny… Read More »தொடரி