Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

விழுமியோர்

சொல் பொருள் (பெ) 1. வானுலகத்தார், 2. சிறந்தோர்,  3. பெரும் வீரர்கள், சொல் பொருள் விளக்கம் வானுலகத்தார், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் celestial beings, excellent persons, great warriors தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »விழுமியோர்

விழுமியம்

சொல் பொருள் (த.ப.வி.மு) (நாங்கள்) சிறப்புடையோம் சொல் பொருள் விளக்கம் (நாங்கள்) சிறப்புடையோம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் we are great தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து விழுமியம் பெரியம்… Read More »விழுமியம்

விழுமிய

சொல் பொருள் (பெ.அ) சிறந்த (வி.அ) விழுமிதாக, சிறப்பாக, சொல் பொருள் விளக்கம் சிறந்த மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் great, excellent, sublime, noble, greatly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமிய பெரியோர் சுற்றம் ஆக –… Read More »விழுமிய

விழுமிது

சொல் பொருள் (பெ) சிறந்தது சொல் பொருள் விளக்கம் சிறந்தது மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is great, sublime தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேளார் ஆகுவர் தோழி கேட்பின் விழுமிது கழிவது ஆயினும் நெகிழ்… Read More »விழுமிது

விழுமிதின்

சொல் பொருள் (வி.அ) சிறப்பாக, சொல் பொருள் விளக்கம் சிறப்பாக, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் excellently தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 128 சீரிதாகக் கீழே வளர்ந்தன கொழுவிய… Read More »விழுமிதின்

விழுமா

சொல் பொருள் (வி) மேன்மையடை, நன்மையடை, சொல் பொருள் விளக்கம் மேன்மையடை, நன்மையடை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் attain benefit தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின்… Read More »விழுமா

விழுமம்

சொல் பொருள் (பெ) இடும்பை, துன்பம், சொல் பொருள் விளக்கம் இடும்பை, துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Distress, affliction; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள் வாழ்குவள் அல்லள் என் தோழி… Read More »விழுமம்

விழுப்புண்

சொல் பொருள் (பெ) 1. போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண், 2. மிகுந்த துன்பம் தரும் புண், சொல் பொருள் விளக்கம் போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Wound… Read More »விழுப்புண்

விழுக்கு

சொல் பொருள் (பெ) தசையுடன் சேர்ந்த இறுகிய கொழுப்பு, சொல் பொருள் விளக்கம் தசையுடன் சேர்ந்த இறுகிய கொழுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் suet, hard fat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுக்கொடு விரைஇய வெள் நிண… Read More »விழுக்கு

விழு

சொல் பொருள் 1. (வி) கீழ் நோக்கி விசையுடன் இறங்கு, 2. (பெ.அ) சிறந்த, மேன்மையான, சொல் பொருள் விளக்கம் கீழ் நோக்கி விசையுடன் இறங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fall down excellent, lofty… Read More »விழு