Skip to content

ஈ வரிசைச் சொற்கள்

ஈ வரிசைச் சொற்கள், ஈ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஈ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஈ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஈட்டு

சொல் பொருள் (வி) திரட்டு, தொகு, சொல் பொருள் விளக்கம் திரட்டு, தொகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் accumulate,hoard amass தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப, உதிர்வன – அகம் 5/10,11… Read More »ஈட்டு

ஈட்டம்

சொல் பொருள் (பெ) கூட்டம், தொகுதி, சொல் பொருள் விளக்கம் கூட்டம், தொகுதி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் concourse, throng தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வையைக், கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் – பரி 12/32,33 வைகையின்… Read More »ஈட்டம்

ஈங்ஙனம்

சொல் பொருள் பார்க்க ஈங்கனம் சொல் பொருள் விளக்கம் பார்க்க ஈங்கனம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/2 குறிப்பு இது சங்க இலக்கியங்களில்… Read More »ஈங்ஙனம்

ஈங்கை

ஈங்கை

ஈங்கை என்பது ஒரு புதர்முட் செடி 1. சொல் பொருள் (பெ) – இண்டு, வெள்ளிண்டு, சிவப்பிண்டு, இண்டை, இண்டஞ்செடி, இண்டங்கொடி, புலி தடுக்கி கொடி, ஈயக்கொழுந்து, காட்டுச்சிகை. 2. சொல் பொருள் விளக்கம் இண்டஞ்செடி,… Read More »ஈங்கை

ஈங்கு

சொல் பொருள் (வி.அ) 1. இங்கு,  2. இப்படி, இவ்வாறு,  சொல் பொருள் விளக்கம் 1. இங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் here, in this manner தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்… Read More »ஈங்கு

ஈங்கனம்

சொல் பொருள் (வி.அ) இங்ஙனம், இவ்வாறு, இவ்விதம், சொல் பொருள் விளக்கம் இங்ஙனம், இவ்வாறு,இவ்விதம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் in this manner தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈங்கனம் செல்க தான் என – புறம் 208/4… Read More »ஈங்கனம்

ஈங்கண்

சொல் பொருள் (பெ) இந்த இடம் சொல் பொருள் விளக்கம் இந்த இடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் this place தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7 அந்த இடத்திலுள்ள… Read More »ஈங்கண்

ஈகை

சொல் பொருள் (பெ) 1. கொடை, 2. பொன், 3. காடைப் பறவை, சொல் பொருள் விளக்கம் (1) அஃதாவது புகழைக் கருதியாயினும் மறுமைக்கு உறுதி வேண்டி ஆயினும் ஏற்கின்ற பேர் முகங்கண்டு மகிழ்ச்சியாகக்… Read More »ஈகை

ஈ

ஈ என்றால் ஒரு பறக்கும் பூச்சி, கொடு என்று பொருள் 1. சொல் பொருள் 1. (வி) கொடு, வழங்கு, 2. (பெ) ஒரு பறக்கும் பூச்சி, தூய்மையற்ற இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி.… Read More »

ஈரலித்தல்

சொல் பொருள் ஈரப்பதமாக இருத்தல் சொல் பொருள் விளக்கம் ஈரப்பதமாக இருத்தல். தவசம், வைக்கோல் முதலியவை நன்றாகக் காயாமல் ஈரத்துடன் இருப்பின் அவற்றை ஈரலிப்பாக உள்ளது என்பது திருச்செந்தூர் வட்டார வழக்காகும் குறிப்பு: இது… Read More »ஈரலித்தல்