Skip to content

ஈ வரிசைச் சொற்கள்

ஈ வரிசைச் சொற்கள், ஈ வரிசைத் தமிழ்ச் சொற்கள், ஈ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், ஈ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

ஈடு இணை

சொல் பொருள் ஈடு – உயர்வுஇணை – ஒப்பு சொல் பொருள் விளக்கம் உயர்வாகவாவது ஒப்பாகவாவது சொல்ல முடியாத ஒன்றை ஈடினை இல்லாதது என்பர். சதைப் பிடிப்பு உடையவனை ஈடுபிடித்திருக்கிறான் என்பதையும்; தேடி வைத்திருப்பவனை… Read More »ஈடு இணை

ஈனில்

சொல் பொருள் பெ) பிரசவிக்கும் இடம், சொல் பொருள் விளக்கம் பிரசவிக்கும் இடம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lying-in-chamber, maternity home தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/3 கருவுற்று… Read More »ஈனில்

ஈன்றணி

சொல் பொருள் (பெ.அ) அண்மையில் ஈன்ற,  சொல் பொருள் விளக்கம் அண்மையில் ஈன்ற, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which gave birth to an offspring recently தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு மருப்பு… Read More »ஈன்றணி

ஈன்

சொல் பொருள் 1. (வி) பிள்ளைபெறு, கன்றுபோடு, குஞ்சுபொரி, குட்டிபோடு, முட்டையிடு, 2. (பெ) இவ்வுலகம் சொல் பொருள் விளக்கம் பிள்ளைபெறு, கன்றுபோடு, குஞ்சுபொரி, குட்டிபோடு, முட்டையிடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bring forth an… Read More »ஈன்

ஈற்று

சொல் பொருள் 1. (பெ) பிள்ளை பெறுதல், விலங்குகள் கன்றினை ஈனுதல் 2. (பெ.அ) பிள்ளை பெற்ற, கன்றினை ஈன்ற சொல் பொருள் விளக்கம் பிள்ளை பெறுதல், விலங்குகள் கன்றினை ஈனுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »ஈற்று

ஈழம்

சொல் பொருள் (பெ) இலங்கை, சொல் பொருள் விளக்கம் இலங்கை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Sri Lanka தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191 இலங்கையில் உண்டான பொருளும் கடாரத்தில்… Read More »ஈழம்

ஈவு

சொல் பொருள் (பெ) உதவுதல், கொடுத்தல் சொல் பொருள் விளக்கம் உதவுதல், கொடுத்தல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் giving தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8 மற்றவர்க்குக் கொடுத்தல்… Read More »ஈவு

ஈருள்

சொல் பொருள் (பெ) ஈரல், கல்லீரல் சொல் பொருள் விளக்கம் ஈரல், கல்லீரல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் liver, spleen தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/8 இரண்டாகப் பிளந்த… Read More »ஈருள்

ஈரணி

சொல் பொருள் (பெ) புனலாடும் மகளிர் அணியும் ஆடை சொல் பொருள் விளக்கம் புனலாடும் மகளிர் அணியும் ஆடை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bathing garment தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர –… Read More »ஈரணி

ஈர்ந்தை

ஈர்ந்தை என்பது ஈஞ்சூர் 1. சொல் பொருள் (பெ) ஈர்ந்தூர் எனப்படும் சங்க கால ஊர், 2. சொல் பொருள் விளக்கம் ஈர்ந்தூர் எனப்படும் சங்க கால ஊர், மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் an… Read More »ஈர்ந்தை