Skip to content

சொல் பொருள்

ஈடு – உயர்வு
இணை – ஒப்பு

சொல் பொருள் விளக்கம்

உயர்வாகவாவது ஒப்பாகவாவது சொல்ல முடியாத ஒன்றை ஈடினை இல்லாதது என்பர்.

சதைப் பிடிப்பு உடையவனை ஈடுபிடித்திருக்கிறான் என்பதையும்; தேடி வைத்திருப்பவனை ஈட்டி வைத்திருக்கிறான் என்பதையும் நினைக. ஈட்டின் பேரில் கடன் கொடுப்பவர், தாம் கொடுக்கும் பொருளுக்கும் மிகப் பெறுமான முடைய பொருளை ஈடாகப் பெற்றுக் கொள்வதையும் எண்ணுக.

இணை – ஒப்பாதல்; இணையடி, இணைப்புறா, இணை மாலை. இணைச்செயலர் என்பவற்றால் கொள்க.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *