Skip to content

எ வரிசைச் சொற்கள்

எ வரிசைச் சொற்கள், எ வரிசைத் தமிழ்ச் சொற்கள், எ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், எ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

 

எமியேம்

சொல் பொருள் (பெ) தமியேம், தனித்த நாங்கள் சொல் பொருள் விளக்கம் தமியேம், தனித்த நாங்கள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் we (who took the decision) ourselves தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எமியேம் துணிந்த ஏமம்… Read More »எமியேம்

எமியம்

சொல் பொருள் (பெ) தமியேம், தனிமையுடையோம் சொல் பொருள் விளக்கம் தமியேம், தனிமையுடையோம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் We who are in solitude தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாவல் பழு மரம் படரும் பையுள்… Read More »எமியம்

எமர்

சொல் பொருள் (பெ) எம்மவர் சொல் பொருள் விளக்கம் எம்மவர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Our relatives; our friends; those like us; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோள் சுறா குறித்த முன்பொடு வேட்டம்… Read More »எமர்

எந்தை

சொல் பொருள் (பெ) 1. என் தந்தை 2. என் தலைவன்,  சொல் பொருள் விளக்கம் என் தந்தை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் my father  my master, my lord தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »எந்தை

எந்திரம்

சொல் பொருள் (பெ) 1. மதில்பொறி, 2. கரும்பு ஆலை, 3. ‘இயன் திறம்’ (இயங்கும் தன்மையது) சொல் பொருள் விளக்கம் எந்திரம் என்ற சொல் பொறி (‘machine’) ஐக் குறித்துள்ளது. ‘இயன் திறம்’… Read More »எந்திரம்

எதிர்ச்சி

சொல் பொருள் (பெ) எதிர்ப்படல், சொல் பொருள் விளக்கம் எதிர்ப்படல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் appearing before, coming in front, meeting, encountering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் மார்பு தலைக்கொண்ட… Read More »எதிர்ச்சி

எதிர்குதிர்

சொல் பொருள் (பெ) எதிர் என்பதன் இரட்டைக்கிளவி, மறுதலை, சொல் பொருள் விளக்கம் எதிர் என்பதன் இரட்டைக்கிளவி, மறுதலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் obverse தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட… Read More »எதிர்குதிர்

எண்மை

சொல் பொருள் (பெ) எளிமை சொல் பொருள் விளக்கம் எளிமை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Easiness, as of acquisition, of access தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்… Read More »எண்மை

எண்கு

எண்கு

எண்கு என்பது கரடி 1. சொல் பொருள் (பெ) கரடி 2. சொல் பொருள் விளக்கம் கரடியின் பெயர் சங்க நூல்களில் எண்கு என்றே வழங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது … தெலுங்கு மொழியில் கரடியை… Read More »எண்கு

எடுப்பு

சொல் பொருள் (வி) 1. தூக்கத்திலிருந்து எழுப்பு, 2. எழுப்பு, கிளப்பு 3. (காற்று) சினந்து வீசு, 4. போக்கு, விரட்டு. எடுப்பு – வைப்பாள், வைத்தகுறி சொல் பொருள் விளக்கம் எடுப்பு –… Read More »எடுப்பு