Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

துழைஇய

சொல் பொருள் (வி.எ) துழவிய, துழாவிய என்பதன் திரிபு சொல் பொருள் விளக்கம் துழவிய, துழாவிய என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the changed form of the word ‘tuzaaviya’ தமிழ் இலக்கியங்களில்… Read More »துழைஇய

துழைஇ

சொல் பொருள் (வி.எ) துழவி, துழாவி என்பதன் திரிபு, சொல் பொருள் விளக்கம் துழவி, துழாவி என்பதன் திரிபு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the changed form of the word ‘tuzaavi’ தமிழ் இலக்கியங்களில்… Read More »துழைஇ

துழாய்

துழாய்

துழாய் என்பது துளசி 1. சொல் பொருள் (பெ) துளசி, துளவு, துளவம், ராமதுளசி, திருத்துழாய்(வைணவர்கள் துளசிக்கு வழங்கும் பெயர்) 2. சொல் பொருள் விளக்கம் துழாய் என்பது மூலிகை செடியாகும். வீடுகளில் துளசியை வளர்த்து… Read More »துழாய்

துழவை

துழவை

துழவை என்பது குழைசோறு 1. சொல் பொருள் (பெ) 1. குழைசோறு, 2. துழாவிச் சமைத்த கூழ், 3. டகுகளை உந்தித் தள்ள பயன்படும் கருவி 4. குழைவான சோறு அல்லது களி போன்றவற்றைக்… Read More »துழவை

துழ

சொல் பொருள் (வி) 1. துழாவு, கிளறு, அளை,  2. அளாவு,  3. ஒன்றைக் கண்டுபிடிக்க பார்வையை அங்குமிங்கும் செலுத்து சொல் பொருள் விளக்கம் 1. துழாவு, கிளறு, அளை,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் stir… Read More »துழ

துவைப்பு

சொல் பொருள் (பெ) திரும்பத்திரும்ப அடித்து மோதுதல், சொல் பொருள் விளக்கம் திரும்பத்திரும்ப அடித்து மோதுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hitting hard repeatedly தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன… Read More »துவைப்பு

துவை

சொல் பொருள் 1. (வி) 1. ஒலி, 2. ஓங்கி அடி, 3. புகழப்படு, 4. முழக்கமிடு, 5. குழை, 2. (பெ) துவையல், சொல் பொருள் விளக்கம் 1. ஒலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »துவை

துவன்று

சொல் பொருள் (வி) 1. கூடிநில் 2. குவி,  3. அடர்ந்திரு, 4. நிறை சொல் பொருள் விளக்கம் 1. கூடிநில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be united, join, be heaped, be dense,… Read More »துவன்று

துவற்று

சொல் பொருள் (வி) தூவு,  சொல் பொருள் விளக்கம் தூவு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spray, sprinkle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16 தோள்கள்… Read More »துவற்று

துவலை

சொல் பொருள் (பெ) 1. நீர்த்திவலை, 2. மழைத் தூவல், 3. தேன்துளி, சொல் பொருள் விளக்கம் 1. நீர்த்திவலை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Watery particle, drop, spray, drizzle, drop of honey… Read More »துவலை