சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

எண்ணுதல்

எண்ணுதல்

எண்ணுதல் என்பதன் பொருள் எண்ணல். 1. சொல் பொருள் விளக்கம் எண்ணல், நினைத்தல், ஆலோசித்தல், மதித்தல், தியானித்தல், முடிவுசெய்தல், கணக்கிடுதல், மதிப்பிடுதல், துய்த்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் think, count, meditate. 3. தமிழ்… Read More »எண்ணுதல்

பற்று

பற்று

பற்று என்பதன் பொருள் விருப்பம், விரும்பு, கைப்பற்று, வருவாய். 1. சொல் பொருள் விளக்கம் (பெ) விருப்பம், ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும்; பிடிப்பு. (வி) விரும்பு, கைப்பற்று, வருவாய், ஒருவர்… Read More »பற்று

கெழீஇய

கெழீஇய

கெழீஇய என்பதன் பொருள் நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு 1. சொல் பொருள் விளக்கம் (வி.எ) கெழுவி என்பதன் மரூஉ, நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு மொழிபெயர்ப்புகள் 2.… Read More »கெழீஇய

துனைதரு(தல்)

சொல் பொருள் (வி) விரைந்து வரு(தல்), சொல் பொருள் விளக்கம் விரைந்து வரு(தல்), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் coming fast தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் கால் உறழ் கடும் திண்… Read More »துனைதரு(தல்)

துனை

சொல் பொருள் (வி) விரை சொல் பொருள் விளக்கம் விரை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் hasten, hurry தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391 தொன்றுதொட்டுக் கடைப்பிடிக்கும்… Read More »துனை

துன்னல்

சொல் பொருள் (பெ) 1. தையல், 2. நெருங்குதல், சொல் பொருள் விளக்கம் 1. தையல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் seam, sewing being near or close தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேரொடு நனைந்து… Read More »துன்னல்

துன்னம்

சொல் பொருள் (பெ) தையல், சொல் பொருள் விளக்கம் தையல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் seam, sewing தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழை வலந்த பல் துன்னத்து இடை புரை பற்றி பிணி விடாஅ – புறம்… Read More »துன்னம்

துன்

சொல் பொருள் (வி) துன்னு, அணுகு,  சொல் பொருள் விளக்கம் துன்னு, அணுகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் approach தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடர் நாய் யாத்த துன் அரும் கடிநகர் – பெரும் 125 சங்கிலிகளால் நாயைக்… Read More »துன்

துறைவன்

சொல் பொருள் (பெ) நெய்தனிலத் தலைவன் சொல் பொருள் விளக்கம் நெய்தனிலத் தலைவன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Chief of a maritime tract; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு… Read More »துறைவன்