Skip to content

சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் அருஞ்சொற்களஞ்சியம்

சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை… ஆகிய நூல்களில்
காணப்படும் அரிய சொற்களின் அருஞ்சொற்களஞ்சியம்

புறா

1. சொல் பொருள் (பெ) ஒரு பறவை 2. சொல் பொருள் விளக்கம் புறா இனங்களில் மணிப்புறா, மாடப்புறா, வெண்புறா என்று பலவகைகளுண்டு மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Dove, Pigeon; 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »புறா

கழுகு

1. சொல் பொருள் (பெ) பறவைகளில் ஒருவகை 2. சொல் பொருள் விளக்கம் கழ அல்லது கழு என்ற சொல்லுக்கு “கீழ் நோக்கி , தொங்குதல்” போன்ற பொருள்வரும். கழுகு கீழ்நோக்கி பார்த்தவண்ணமே வானில் நெடுநேரம் பறப்பதால்… Read More »கழுகு

கிளி

1. சொல் பொருள் (பெ) பறவை,  2. சொல் பொருள் விளக்கம் பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். மொழிபெயர்ப்புகள்… Read More »கிளி

மயில்

1. சொல் பொருள் (பெ) பறவை, மஞ்ஞை, தோகை, பீலி 2. சொல் பொருள் விளக்கம் இவற்றில் ஆண்மயில்கள் தலை, கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் பிரகாசமான நீல நிறத்தைக் கொண்டிருப்பதுடன், வால்ப் பகுதியில் நீலமும்,… Read More »மயில்

காக்கை

1. சொல் பொருள் (பெ) காகம், காக்கா 2. சொல் பொருள் விளக்கம் கா கா என்று கத்துவதால் காக்கை, காகம் எனவும், காக்கா எனவும் அழைக்கப்படுகின்றது மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Common House… Read More »காக்கை

எழால்

சொல் பொருள் (பெ) ஒரு வகை கழுகு, வல்லுறு, புல்லுறு, புல்லாறு சொல் பொருள் விளக்கம் தலையில் குடுமி கொண்டிருக்கும் ஆண்கழுகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Brown Lizard Hawk,  Crested Gos Hawk, Hodgson’s Hawk-eagle,… Read More »எழால்

கணந்துள்

1. சொல் பொருள் (பெ) ஆள் காட்டிக் குருவி.  2. சொல் பொருள் விளக்கம் சங்க இலக்கியத்தில் கணந்துள் என்ற பெயருடைய பறவையைப் பற்றி இரு பாடல்கள் கூறுகின்றன. இக்குருவிகள் முட்டையிட்ட காலத்திலேயோ குஞ்சு… Read More »கணந்துள்

நாரை

1. சொல் பொருள் (பெ) நெட்டையான சாம்பல் நிறமான பறவையாகும்,  2. சொல் பொருள் விளக்கம் நாரையென்ற பெயரே நரை என்ற சொல்லிலிருந்து தோன்றியிருக்கலாம் . நரை என்ற சொல் சாம்பல் கலந்த வெள்ளை… Read More »நாரை

கரும்பு

கரும்பு

கரும்பு என்பது ஒருவகைப் புல் 1. சொல் பொருள் (பெ) 1. ஒருவகைப் புல், செங்கரும்பு. 2. சொல் பொருள் விளக்கம் சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இது வெள்ளை, மஞ்சள், சிவப்பு,… Read More »கரும்பு

வாழை

வாழை

வாழை என்பது ஒரு வகைப் பழ மரம் 1. சொல் பொருள் (பெ) 1. வாழைமரம், முக்கனிகளில் ஒன்று 2. சொல் பொருள் விளக்கம் இதன் இலையில் உணவு அருந்தலாம். இதன் காய் , பூ… Read More »வாழை