Skip to content

செ வரிசைச் சொற்கள்

செ வரிசைச் சொற்கள், செ வரிசைத் தமிழ்ச் சொற்கள், செ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், செ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

செருக்கம்

சொல் பொருள் (பெ) கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம், சொல் பொருள் விளக்கம் கள் முதலியன உண்டலால் வரும் மயக்கம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் intoxication தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மகிழ்ந்தோர் கள் களி செருக்கத்து அன்ன… Read More »செருக்கம்

செரு

சொல் பொருள் (பெ) போர், சொல் பொருள் விளக்கம் போர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் battle தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் – பதி 30/41 பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக்… Read More »செரு

செரீஇ

சொல் பொருள் (வி.எ) செருகி என்பதன் மரூஉ, நுழைத்து, புகுத்தி சொல் பொருள் விளக்கம் செருகி என்பதன் மரூஉ, நுழைத்து, புகுத்தி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் inset தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் பூம் பிண்டி… Read More »செரீஇ

செயிர்

சொல் பொருள் 1. (வி) 1. குற்றம் செய், 2. வருத்து, 3. கோபங்கொள், 2. (பெ) 1. குற்றம், பிழை,  2. வருத்துதல், 3. கோபம், சினம் சொல் பொருள் விளக்கம் 1.… Read More »செயிர்

செயலை

சொல் பொருள் (பெ) அசோகமரம், சொல் பொருள் விளக்கம் அசோகமரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Asoka tree, Saraca indica தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207 அசோகின்… Read More »செயலை

செய்யர்

சொல் பொருள் (பெ) சிவந்த மேனியர் சொல் பொருள் விளக்கம் சிவந்த மேனியர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a person with a fair complexion தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செல் சுடர் பசு வெயில்… Read More »செய்யர்

செம்மீன்

சொல் பொருள் (பெ) 1. அருந்ததி, 2. செவ்வாய் கோள்மீன் சொல் பொருள் விளக்கம் 1. அருந்ததி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் The star Arundhati, The planet Mars தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம்மீன் அனையள்… Read More »செம்மீன்

செம்மா

சொல் பொருள் (வி) பெருமிதத்துடன் இரு சொல் பொருள் விளக்கம் பெருமிதத்துடன் இரு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be stately, majestic தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்… Read More »செம்மா

செம்மலை

சொல் பொருள் (பெ) பண்பில் சிறந்தவன், சொல் பொருள் விளக்கம் பண்பில் சிறந்தவன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் distinguished, illustrious person தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34 பண்பிற்… Read More »செம்மலை

செம்மல்

சொல் பொருள் (பெ) 1. உயர்வு, சிறப்பு, பெருமை, 2. வாடிய பூ, 3. முல்லைப்பூ வகை, சாதிப்பூ,, 4. பண்பில் சிறந்தவர், உயர்ந்தவர், 5. தலைமை,  சொல் பொருள் விளக்கம் 1. உயர்வு,… Read More »செம்மல்