Skip to content

செ வரிசைச் சொற்கள்

செ வரிசைச் சொற்கள், செ வரிசைத் தமிழ்ச் சொற்கள், செ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், செ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

செதும்பு

செதும்பு

செதும்பு என்பது ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர் 1. சொல் பொருள் (பெ) 1. ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர், 2. சேறு 2. சொல் பொருள் விளக்கம் ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர்… Read More »செதும்பு

செதும்பல்

சொல் பொருள் (பெ) சேறு சொல் பொருள் விளக்கம் சேறு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் mud தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் களிறு மிதித்த அடியகத்து இரும் புலி ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி – அகம்… Read More »செதும்பல்

செதுக்கை

சொல் பொருள் (பெ) குறைக்கப்பட்டது, சொல் பொருள் விளக்கம் குறைக்கப்பட்டது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் reduced தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் கள்ளி முள் அரை பொருந்தி – அகம் 151/11,12 பதுக்கையினை உடையதாகிய… Read More »செதுக்கை

செதுக்கு

சொல் பொருள் (பெ) 1. பூ முதலியவற்றின் வாடல், 2. புல் முதலியனவற்றைச் செதுக்குதல் சொல் பொருள் விளக்கம் 1. பூ முதலியவற்றின் வாடல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் That which is faded, dried,… Read More »செதுக்கு

செது

சொல் பொருள் (வி) 1. ஒளி முதலியன மழுங்கு, 2. உறுதி தளர் சொல் பொருள் விளக்கம் 1. ஒளி முதலியன மழுங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lose lustre, get blunt become feeble… Read More »செது

செத்து

சொல் பொருள் (வி.எ) கருதி, எண்ணி, சொல் பொருள் விளக்கம் கருதி, எண்ணி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் having considered, thought தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு வரை சேர்பு… Read More »செத்து

செண்ணிகை

சொல் பொருள் (பெ) ஒப்பனைசெய்தல், தலைக்கோலங்கள், சொல் பொருள் விளக்கம் ஒப்பனைசெய்தல், தலைக்கோலங்கள், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of head ornament for women தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செண்ணிகை கோதை கதுப்போடு இயல… Read More »செண்ணிகை

செண்

சொல் பொருள் (பெ) ஒப்பனை செய்யப்பட்டது, கொண்டை, சொல் பொருள் விளக்கம் ஒப்பனை செய்யப்பட்டது, கொண்டை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Tresses done into a knot தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன் தீம் பைஞ்சுனை… Read More »செண்

செச்சை

சொல் பொருள் (பெ) 1. வெட்சிப்பூ, 2. வெள்ளாட்டுக்கிடா சொல் பொருள் விளக்கம் வெட்சிப்பூ, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Scarlet ixora, Ixora coccinea, he goat தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் –… Read More »செச்சை

செங்கொடுவேரி

சொல் பொருள் (பெ) செங்கொடிவேலி, ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை சொல் பொருள் விளக்கம் செங்கொடிவேலி, ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Rosy-flowered leadwort, Plumbago rosea; தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செங்கொடுவேரி தேமா மணிச்சிகை… Read More »செங்கொடுவேரி