Skip to content

திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்

நெளிப்பான்

சொல் பொருள் ஆடல்=கூத்து, நட்டுவம். சொல் பொருள் விளக்கம் ஆடல் என்றால் உடல் கால், கை, விரல், கழுத்து, கண் என்பனவெல்லாம் நெளித்து ஆடப்படுவதாம். ஆதலால் திண்டுக்கல் வட்டார வழக்கில் நெளிப்பான் என்பது ஆடல்… Read More »நெளிப்பான்

நறுக்கை

சொல் பொருள் திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. செருப்பு அளவெடுத்து அகல நீள வளைவுப்படி நறுக்கிச் செய்யப்படுதல் கொண்டு… Read More »நறுக்கை

நமரி

சொல் பொருள் கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு “பேம் நாம் உரும் அச்சம்” என்பது தொல்காப்பிய உரியியல் நூற்பா.… Read More »நமரி

தொம்பை

சொல் பொருள் நெற்கூடு தொம்பை எனப்பட்டதாம் நிரம்ப உண்பவனைத் தொம்பை என்பது பட்டப் பெயர் சொல் பொருள் விளக்கம் நெல் கூட்டைத் தொம்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை வயிறு ஆவது போல,… Read More »தொம்பை

தொப்பை

சொல் பொருள் உருட்டப்பட்ட சாண உருண்டையைத் தொப்பை என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. தொப்பை என்பது திரண்ட வயிறு (தொந்தி) என்னும் பொருள் தருவது பொது வழக்கு. சொல் பொருள் விளக்கம் தொப்பி உருண்டைப்… Read More »தொப்பை

தொடங்கட்டுதல்

சொல் பொருள் தொடங்கும் வேளையில் தடையாதல் என்னும் பொருளது இது சொல் பொருள் விளக்கம் புறப்பட்டு ஒருவர் செல்லும் போது குழந்தையோ பிறர் ஒருவரோ உடன் தாமும் வருவதாகப் புறப்படுதல் தொடங்கட்டுதல் என்பது திண்டுக்கல்… Read More »தொடங்கட்டுதல்

சாடையம்

சொல் பொருள் திண்டுக்கல் வட்டாரத்தில் நடிகர் உடையைச் ‘சாடையம்’ என்பது வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ‘சாடை’ என்பது போல என்னும் பொருள் தருவது ஆதலால் ‘சாடையம்’ என்பதும் அதனை ஒப்பப் பொருள் கொண்டது.… Read More »சாடையம்

குச்சிக் காலி

சொல் பொருள் ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர் சொல் பொருள் விளக்கம் குச்சிக் கால் நாரைக்கும் கொக்குக்கும் உண்டு. குச்சிபோல் நீண்ட காலைக் குறிப்பது அது. இக்குச்சிக் காலி, ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர்… Read More »குச்சிக் காலி

காக்கல்

சொல் பொருள் குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் குழம்பு காய்கறி மிகுந்த காரமாக இருந்தால் காக்கலாக இருக்கிறது என்பது… Read More »காக்கல்

ஐயம் பிடுங்கி

சொல் பொருள் குறிகேட்டு வருபவர் கேட்கும் ஐயத்தை வாங்கிக் கொண்டு நம்பும் வகையால் குறி கூறுதலால் குறிகாரரை ‘ஐயம் பிடுங்கி’ என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் குறிகூறுதல் என்பது வருபவர்… Read More »ஐயம் பிடுங்கி