Skip to content

நெ வரிசைச் சொற்கள்

நெ வரிசைச் சொற்கள், நெ வரிசைத் தமிழ்ச் சொற்கள், நெ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், நெ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

நெளிவு சுழிவு

சொல் பொருள் நெளிவு – ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக வளைந்து கொடுத்து நிறைவேற்றல்.சுழிவு – ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத்தக சூழ்ச்சி வழியில் நிறைவேற்றல். நெளிவு – ஒரு பொருள் நெளிந்துவிடுதல் அல்லது… Read More »நெளிவு சுழிவு

நெற்று நெருகு

சொல் பொருள் நெற்று – காய்ந்துபோன தேங்காடீநு நெற்று, பயற்று நெற்று போல்வன.நெருகு – பருப்பு வைக்காமல் காடீநுந்து சுருங்கிப்போன குலையும் போல்வன. சொல் பொருள் விளக்கம் நெற்றில் உள்ளீடு நன்றாக அமைந்திருக்கும். நெருகில்… Read More »நெற்று நெருகு

நெல்லும் புல்லும்

சொல் பொருள் நெல் – நெல் தவசம்புல் – புல் தவசம்(கம்பு) சொல் பொருள் விளக்கம் நெல்-நன்செய்ப்பயிர்,புல்- புன்செய்ப் பயிர். முன்னது பண்பட்ட நிலத்தில் பண்படுத்தச் சிறப்பில் பயன் தருவது. பின்னது கரிசல் மண்ணில்… Read More »நெல்லும் புல்லும்

நென்னல்

சொல் பொருள் நேற்று, சொல் பொருள் விளக்கம் நேற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் yesterday தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்ம வாழி தோழி நென்னல் ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டு என… Read More »நென்னல்

நெறிசெய்

சொல் பொருள் ஒழுங்குபடுத்து,  சொல் பொருள் விளக்கம் ஒழுங்குபடுத்து,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் put in order தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து… Read More »நெறிசெய்

நெறி

சொல் பொருள் சுருண்டிரு, அலையலையாகு, பூவின் புறவிதழை ஒடி, செறிந்திரு, செறித்துவை, வளைவு, சுருள், பாதை, கோட்பாடு, ஒழுக்கநியதி, வழிமுறை, நல்லொழுக்கம், சொல் பொருள் விளக்கம் சுருண்டிரு, அலையலையாகு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be curly,… Read More »நெறி

நெற்று

சொல் பொருள் முதிர்ந்து, காய்ந்த காய், சொல் பொருள் விளக்கம் முதிர்ந்து, காய்ந்த காய், வாகை, உழிஞ்சில், கொன்றை ஆகியவற்றின் காய்கள் காய்ந்து வற்றலாகி நெற்றுகள் ஆகும். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A dried, mature… Read More »நெற்று

நெற்றம்

சொல் பொருள் நெற்று சொல் பொருள் விளக்கம் நெற்று மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் A dried, mature seed or nut தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடிறு போல் காய வால் இணர் பாலை செல்… Read More »நெற்றம்

நெல்லி

நெல்லி

நெல்லி என்பது ஒரு மரம், அதன் காய். 1. சொல் பொருள் ஒரு மரம், அதன் காய் 2. சொல் பொருள் விளக்கம் நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. கடையெழு… Read More »நெல்லி

நெல்மா

சொல் பொருள் தவிடு சொல் பொருள் விளக்கம் தவிடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் bran தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெல்மா வல்சி தீற்றி பல் நாள் குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும்… Read More »நெல்மா