Skip to content

திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்

மதகு

சொல் பொருள் (பெ) குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை, ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கி மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் அணை, ஏரி முதலியவற்றில்,… Read More »மதகு

வாரி

சொல் பொருள் (பெ) 1. விளைச்சல், 2. வருமானம், வருவாய், 3. வெள்ளம், 4. யானையை அகப்படுத்தும் இடம், வாரி – நெடுங்கம்பு, கடல், வருவாய், வாய்க்கால், கமலைத் தடம் சொல் பொருள் விளக்கம்… Read More »வாரி

மோளையடுப்பு

சொல் பொருள் இருகுமிழ் அடுப்பு மோளை= குறைதல், இல்லாமை. சொல் பொருள் விளக்கம் மூன்று குமிழ்கள் அடுப்பில் இருக்கும். திண்டுக்கல் வட்டாரத்தில் இருகுமிழ் அடுப்புகளும் உண்டு. அவ்வடுப்பு மோளையடுப்பு எனப்படுகிறது. அடுப்புக் குமிழ்களுள் ஒன்று… Read More »மோளையடுப்பு

மிளகாய்க் கல்

சொல் பொருள் அரைகல், அரைசிலை, அம்மி சொல் பொருள் விளக்கம் அரைகல், அரைசிலை, அம்மி என்னும் பொருள் பொது வழக்கானது. அதனை மிளகாய்க் கல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். மிளகாய் என்பது பல… Read More »மிளகாய்க் கல்

மலையடி

சொல் பொருள் மலையின் அடிவாரம், கொசுக்கடி சொல் பொருள் விளக்கம் மலையின் அடிவாரத்தைக் குறிப்பது பொது வழக்கு. மலையடிக் குறிச்சி என ஊர்ப் பெயரும் உண்டு. திண்டுக்கல் வட்டாரத்தில் மலையடி என்பது கொசுக்கடி என்னும்… Read More »மலையடி

மணற்காடை

சொல் பொருள் தவளை சொல் பொருள் விளக்கம் தவளை தத்தும் ஊரியாம். காடை பறவையாம். இங்கே மணற்காடை என்பது தவளைப் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. ஊரியும் இன்றி, பறப்பதும் இன்றி, மணல்… Read More »மணற்காடை

பெட்டைப் பக்கம்

சொல் பொருள் கதவின் பின்பக்கம் சொல் பொருள் விளக்கம் கதவின் பின்பக்கத்தைப் பெட்டைப் பக்கம் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஆடவர் முன் முகம் காட்டாமல் கதவின் பின்பக்கம் இருந்து பேசும் பெண்களின் வழக்கத்தைக்… Read More »பெட்டைப் பக்கம்

பூவோடு

சொல் பொருள் தீச்சட்டி, அக்கினிச் சட்டி சொல் பொருள் விளக்கம் தீச்சட்டி என்றும் அக்கினிச் சட்டி என்றும் சொல்லப்படுவதைப் பூ ஓடு என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஓடு=சட்டி, மண்சட்டி. அதன் வெம்மை வெளிப்படாவகையில்… Read More »பூவோடு

புதைகடை

சொல் பொருள் புதை என்பது அகழ் பள்ளம். கடை= இடம். கடைகால், வாணம் கடை கால் தோண்டுதல் புதை கடை எனப்படுதல் திண்டுக்கல் வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கடைகால், வாணம் என்பவை… Read More »புதைகடை

நைப்பு

சொல் பொருள் ஈரம் சொல் பொருள் விளக்கம் நைப்பு என்பது ஈரம் என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. முகவை, நெல்லை வழக்குகளிலும் உண்டு. நைப்பு, நமப்பு எனவும் வழங்கும். நைப்பு ஆகிவிட்டால்,… Read More »நைப்பு