Skip to content

மி வரிசைச் சொற்கள்

மி வரிசைச் சொற்கள், மி வரிசைத் தமிழ்ச் சொற்கள், மி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், மி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

மிச்சம் சொச்சம்

சொல் பொருள் மிச்சம் – மீதம் அல்லது எச்சம்சொச்சம் – மீதத்தைப் பயன்படுத்திய பின்னரும் எஞ்சும் எச்சம். சொல் பொருள் விளக்கம் வீட்டார் உண்டு முடித்தபின் எஞ்சி இருக்கும் உணவு மிச்சமாகும். அம்மிச்ச உணவை… Read More »மிச்சம் சொச்சம்

மின்னுக்கொடி

சொல் பொருள் (பெ) மின்னல், சொல் பொருள் விளக்கம் மின்னல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lightning தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது… Read More »மின்னுக்கொடி

மின்னு

சொல் பொருள் (வி) 1 ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு, 2. மின்னல் அடி, (பெ) மின்னல் சொல் பொருள் விளக்கம் ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shine, glitter, gleam,… Read More »மின்னு

மின்மினி

மின்மினி

மின்மினி என்பது ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி 1. சொல் பொருள் (பெ) ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி, 2. சொல் பொருள் விளக்கம் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம்  Abscondita, Abscondita promelaena, firefly beetle 4.… Read More »மின்மினி

மின்

சொல் பொருள் 1. (வி) மின்னு, விளங்கு, ஒளிர், பிரகாசி, 2. (பெ) 1. ஒளி, சுடர், பிரகாசம், 2. மின்னல், 3. (இ.சொ) முன்னிலை ஏவல் பன்மை விகுதி,  சொல் பொருள் விளக்கம்… Read More »மின்

மிறை

சொல் பொருள் (பெ) வளைவைச் சரிசெய்யும் அமைப்பு, சொல் பொருள் விளக்கம் வளைவைச் சரிசெய்யும் அமைப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the structure for straightening a bent rod தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரும்… Read More »மிறை

மிளை

சொல் பொருள் (பெ) 1. காவற்காடு, 2. குறுங்காடு, 3. காவல், 4. ஒரு நாடு, சொல் பொருள் விளக்கம் காவற்காடு, குறுங்காடு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Wood, forest, serving as a defence,… Read More »மிளை

மிளிர்வை

மிளிர்வை

மிளிர்வை என்பது குழம்பில் கிடக்கும் மீன்துண்டுகள் அல்லது கறித்துண்டுகள் 1. சொல் பொருள் (பெ) குழம்பிலிடும் மீன் அல்லது கறித்துண்டு, 2. சொல் பொருள் விளக்கம் மிளிர் என்றால் சுழலு, புரளு என்ற பொருள்… Read More »மிளிர்வை

மிளிர்ப்பு

சொல் பொருள் (பெ) புரட்டிவிடுதல், சொல் பொருள் விளக்கம் புரட்டிவிடுதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் rolling, turning over தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் – கலி 45/4… Read More »மிளிர்ப்பு

மிளிர்

சொல் பொருள் (வி) 1. ஒளிர், பிரகாசி, சுடர்விடு, 2. பிறழ், புரளு, 3. கீழ்மேலாகு, 4. புரட்டித்தள்ளு சொல் பொருள் விளக்கம் 1. ஒளிர், பிரகாசி, சுடர்விடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shine, gleam,… Read More »மிளிர்