Skip to content

மிச்சம் சொச்சம்

சொல் பொருள்

மிச்சம் – மீதம் அல்லது எச்சம்
சொச்சம் – மீதத்தைப் பயன்படுத்திய பின்னரும் எஞ்சும் எச்சம்.

சொல் பொருள் விளக்கம்

வீட்டார் உண்டு முடித்தபின் எஞ்சி இருக்கும் உணவு மிச்சமாகும். அம்மிச்ச உணவை எவருக்கோ படைத்துவிட, அவர்க்குப் பின்னே ஒருவர் வந்து கேட்டால் பின்னரும் உணவுக் கலங்களைத் தட்டித் தடவித் தருவது சொச்சமாம். தவசம், பணம் இவற்றிலும் ‘மிச்சம் சொச்சம்’ என்னும் பேச்சு வரும்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *