Skip to content

விலங்கு

தமிழ் இலக்கியங்களில் விலங்கு பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் விலங்கு பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் விலங்குகள் பற்றிய குறிப்புகள்

மை

மை

மை என்பது ஆடு 1. சொல் பொருள் (பெ) அஞ்சனம், பெண்கள் கண்களுக்குத் தீட்டிக்கொள்ளும் கருப்புநிற அலங்காரப் பொருள், எழுதுபொருளாகப்பயன்படும் திரவம், கருமை நிறம், குற்றம், களங்கம், ஆடு, செம்மறியாடு, எருமை, கருமேகம், இருள்,… Read More »மை

கொடுவரி

சொல் பொருள் புலி சொல் பொருள் விளக்கம் [வளைந்த வரிகளுதையது] புலி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் That which has curved stripes. Tiger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு –… Read More »கொடுவரி

கோள்மா

சொல் பொருள் சிங்கம், புலி, சொல் பொருள் விளக்கம் சிங்கம், புலி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  lion, tiger தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்ற இறு வரை கோள்மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32 குன்றின் செங்குத்தான… Read More »கோள்மா

கோட்டுமா

சொல் பொருள் கொம்புகளையுடைய விலங்கு (காட்டுப்பன்றி, யானை. எருமை) சொல் பொருள் விளக்கம் கொம்புகளையுடைய விலங்கு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் boar, elephant. buffallo தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சி பச்சூன் பெய்த… Read More »கோட்டுமா

நௌவி

சொல் பொருள் ஒரு மான் வகை சொல் பொருள் விளக்கம் மான் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of deer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி மட… Read More »நௌவி

மொடக்கிட்டி

சொல் பொருள் நாய் சொல் பொருள் விளக்கம் படுப்பதும் புரள்வதும் ஓடி இளைப்பதும் படுப்பதுமாகிய நாயை, ஒட்டன்சத்திர வட்டாரத்தார் மொடக்கிட்டி என வழங்குகின்றனர். முடம், மொடம் ஆயது. போய் முடங்கு என்பது போய்ப் படு… Read More »மொடக்கிட்டி

பூச்சை

சொல் பொருள் பூசுதல் சொல் பொருள் விளக்கம் பூனையைப் பூசை என்பதும் பூச்சை என்பதும் வழக்கு, ஏன்? ஒன்றைத் தின்றதும் கால்களால் வாயைத் தடவுதல் பூனை வழக்கம். முகம் கழுவுதலை, முகம் பூசுதல் என்பது… Read More »பூச்சை

செவியன்

சொல் பொருள் செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர் அவர்கள் நடைக்காவு வட்டாரத்தார் சொல் பொருள் விளக்கம் பல்லியைப் பார்த்தால் பார்த்த பார்வையிலேயே பல்லி என்பதை அடையாளம் காட்டிவிடும். அவ்வாறே முயலைப் பாத்தால்… Read More »செவியன்

குறும்பை

சொல் பொருள் குட்டையான ஓர் ஆட்டு வகை குறும்பை என வழங்கப்படுதல் பொது வழக்கு. ஆனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் ஆட்டுக் குட்டியைக் குறும்பை என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் குட்டையான ஓர் ஆட்டு… Read More »குறும்பை

குதிரை

குதிரை

குதிரை என்பது ஒரு வகை விலங்கு 1. சொல் பொருள் (பெ) நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு குதிரையைக் குறியாமல் உயரமான கால்களையுடைய கோக்காலியைக் குறிப்பது தூக்துக்குடி வட்டார வழக்கு. இது… Read More »குதிரை