Skip to content

சொல் பொருள்

புலி

சொல் பொருள் விளக்கம்

[வளைந்த வரிகளுதையது] புலி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

That which has curved stripes. Tiger

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு – பட் 221

வளைந்த வரிகளையுடைய(புலியின்) குட்டி கூட்டுக்குள் (அடையுண்டு)வளர்ந்தாற் போன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *