Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

விளம்பு

சொல் பொருள் (வி) சொல், கூறு,  சொல் பொருள் விளக்கம் சொல், கூறு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  speak, say தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் – பரி 19/43 முருகனுக்காகச் செய்யப்படும் வேள்வியின்… Read More »விளம்பு

விளம்பழம்

விளம்பழம்

விளம்பழம் என்பதன் பொருள் ஒரு பழம், விளாம்பழம், விளவு 1. சொல் பொருள் விளக்கம் (பெ) ஒரு பழம், விளாம்பழம், விளவு,  மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Wood-apple, Feronia elephantum, Limonia acidissima 3.… Read More »விளம்பழம்

விளங்கு

சொல் பொருள் (வி) 1. ஒளிர், பிரகாசி, 2. திகழ், சிறப்பாக இரு, 3. தெளிவாக இரு, பொருள் புரியும்படி இரு, சொல் பொருள் விளக்கம் 1. ஒளிர், பிரகாசி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் shine,… Read More »விளங்கு

விளங்கில்

சொல் பொருள் (பெ) ஒரு சங்க கால ஊர் சொல் பொருள் விளக்கம் விளங்கில் என்னும் ஊர் சங்ககாலத்தில் அரபிக்கடல் ஓரத்தில் இருந்தது. இந்த விளங்கில் செல்வச்செழிப்புமிக்கதாயிருந்தது. இதன் மாடங்கள் மணிகள் பதிக்கப்பெற்றவை (புறம் 84).… Read More »விளங்கில்

விளக்குறு

சொல் பொருள் (வி) 1. விளக்குகளை ஏற்று, 2. ஒளிபெறச்செய், ஒளிரச்செய், சொல் பொருள் விளக்கம் விளக்குகளை ஏற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் light the lamp, brighten, give splendour to தமிழ் இலக்கியங்களில்… Read More »விளக்குறு

விளக்கு

சொல் பொருள் 1. (வி) 1. விவரி, விரிவாக எடுத்துரை,  2. தெளிவாகக் காட்டு, 3. பலர் அறியச்செய், 4. தெளிவாக்கு, 5. விளங்கச்செய் 2. (பெ) 1. ஒளிகொடுக்கும் சாதனம், 2. வெளிச்சம்… Read More »விளக்கு

விளக்கம்

சொல் பொருள் (பெ) 1. விளக்கு, 2. மோதிரம், 3. ஒளி சொல் பொருள் விளக்கம் விளக்கு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் lamp, ring, light தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய் உமிழ் சுரையர் நெடும்… Read More »விளக்கம்

விழைவு

சொல் பொருள் (பெ) விருப்பம்,  சொல் பொருள் விளக்கம் விருப்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் கடல் நாடன் ஒண் பூ கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ விழைவு கொள்… Read More »விழைவு

விழை

சொல் பொருள் (வி) விரும்பு,  சொல் பொருள் விளக்கம் விரும்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் wish, desire தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறுநரும் விழையும் செம்மலோன் என – நற் 50/9 வேண்டாதவரும் விரும்பும் வீறு கொண்டவன் என்று… Read More »விழை

விழுமுறு

சொல் பொருள் (வி) 1. துன்புறு, 2. இறந்துபடு, சொல் பொருள் விளக்கம் துன்புறு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be distressed or afflicted, meet death தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறை அழிந்து எழுதரு… Read More »விழுமுறு