Skip to content

வி வரிசைச் சொற்கள்

வி வரிசைச் சொற்கள், வி வரிசைத் தமிழ்ச் சொற்கள், வி என்ற எழுத்தில் ஆரம்பமாகும் சொற்கள், வி என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்(சங்க இலக்கியம், வழக்குச்சொல்)

விளையல்

சொல் பொருள் (பெ) நன்றாக விளைந்தது / முதிர்ந்தது, சொல் பொருள் விளக்கம் நன்றாக விளைந்தது / முதிர்ந்தது, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் that which is grown / ripened fully தமிழ் இலக்கியங்களில்… Read More »விளையல்

விளை

சொல் பொருள் (வி) 1. பயிர் முதலியன வளர், உற்பத்தியாகு,  2. முற்று, முதிர், 3. உண்டாகு, 4. உற்பத்திச் செய், உண்டாக்கு 5. ஒன்றன் தன்மையைக் கொண்டிரு, 6. நிகழ், 7. பின்… Read More »விளை

விளிவு

சொல் பொருள் (பெ) 1. தணிதல், 2. உறக்கம், 3. முடிவு, சொல் பொருள் விளக்கம் தணிதல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் subsiding, sleep, end தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விறல் சால் விளங்கு இழை… Read More »விளிவு

விளியர்

சொல் பொருள் (பெ) இரைச்சல் போடுபவர்,  சொல் பொருள் விளக்கம் இரைச்சல் போடுபவர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் roaring men தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணைய கண்ட அம் குடி… Read More »விளியர்

விளிம்பு

சொல் பொருள் (பெ) ஓரம், சொல் பொருள் விளக்கம் ஓரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Border, edge, rim தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1 தமது… Read More »விளிம்பு

விளாமரம்

விளவு

விளவு என்பது விளாமரம். 1. சொல் பொருள் (பெ) விளா, கடிபகை, பித்தம், விளவு, ஒரு மரம். பார்க்க: விளம்பழம் 2. சொல் பொருள் விளக்கம் தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும்,… Read More »விளவு

விளரி

சொல் பொருள் (பெ) 1. இரங்கற் பண், 2. ஏழிசையில் ஆறாவது,  சொல் பொருள் விளக்கம் இரங்கற் பண், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் melody-type suited for mourning  The sixth note of the… Read More »விளரி

விளர்ப்பு

சொல் பொருள் (பெ) வெளுப்பு, சொல் பொருள் விளக்கம் வெளுப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் paleness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின் வளை இல் வறும் கை ஓச்சி –… Read More »விளர்ப்பு

விளர்

சொல் பொருள் 1. (வி) வெளுத்திரு, 2. (பெ) 1. வெண்மை, 2. வெண்மையான கொழுப்பு, 3. வெண்மையான ஊன், 4. இளமையானது, முற்றாதது சொல் பொருள் விளக்கம் வெளுத்திரு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be… Read More »விளர்