Skip to content

admin

வாஞ்சை

வாஞ்சை

1. சொல் பொருள் வாஞ்சை – வாஞ்சனைஅன்பு, பற்று மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் 3. சொல் பொருள் விளக்கம் வாஞ்சை என்பது அன்பு, பற்று என்னும் பொருளில் வழங்கும் சொல். “அவனுக்கு என்மேல் வாஞ்சை… Read More »வாஞ்சை

கெழீஇய

கெழீஇய

கெழீஇய என்பதன் பொருள் நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு 1. சொல் பொருள் விளக்கம் (வி.எ) கெழுவி என்பதன் மரூஉ, நிறை, மிகு, நட்புக்கொள், சேர், பொருந்து, தழுவு மொழிபெயர்ப்புகள் 2.… Read More »கெழீஇய

ஏரி

ஏரி

ஏரி என்பது ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை 1. சொல் பொருள் (பெ) 1. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ‘ஏரி’ என்று பெயர் பெற்றது, 2. மழைக்காலத்தில் ஆறுகள், ஓடைகள் மூலம் மிகையாக… Read More »ஏரி

ஏரணம்

சொல் பொருள் தருக்கம், எழுச்சி சொல் பொருள் விளக்கம் ஏரணம்- தருக்கம். ஏர் + அணம். ஏரணம் – எழுச்சி. (ஒப்பியன் மொழிநூல். 143.)

ஏமாறி

சொல் பொருள் விளக்கம் ஏமம் + மாறி = ஏமாறி. பாதுகாவலான நிலையில் இருந்து மாறி என்பது கருத்து. (நல்ல தமிழ் எழுத வேண்டுமா?. 137.)

ஏமார்த்தல்

சொல் பொருள் விளக்கம் ஏமம் ஆர்த்தல் என்பது ஏமார்த்தல் என்றாயிற்று. ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு. (திருக். 660. பரி.)

ஏடா

சொல் பொருள் கீழோனை முன்னிலைப்படுத்தும் விளி சொல் பொருள் விளக்கம் கீழோனை முன்னிலைப்படுத்தும் விளி. (சீவக. 1236.) (பெருந்தொகை. 224. மு. இராகவ.)

என்மனார்

சொல் பொருள் விளக்கம் என்மனார் என்பது செய்யுள் முடிபு எய்தி நின்றதோர் ஆர் ஈற்று எதிர்கால முற்றுச்சொல். (தொல். சொல். 1. சேனா.)

எற்பாடு

எற்பாடு

எற்பாடு என்பதன் பொருள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை; எல் – கதிரவன், படுதல்- சாயுதல், 1. சொல் பொருள் எல்படும் பொழுதை எற்பாடு, மாலை, பிற்பகல், ஞாயிறு… Read More »எற்பாடு