Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

வகை தொகை

சொல் பொருள் வகை – வரவு வந்த அல்லது செலவிட்ட வழி.தொகை – வரவு வந்த அல்லது செலவிட்ட தொகை. சொல் பொருள் விளக்கம் வகை, தொகை விளக்கமாக இருக்கவேண்டும் என்பதை எவரும் விரும்புவது… Read More »வகை தொகை

வக்கு வகை

சொல் பொருள் வக்கு – வழி; வாய்ப்பு,வகை – பிறர் உதவியாம் வகை. சொல் பொருள் விளக்கம் ‘வக்கு வகை’ என்பது ‘வழி வகை’ எனவும் படும். தம் பொருளால் வாழ்வு நடத்துதலும் பிறர்… Read More »வக்கு வகை

மோழை காளை

சொல் பொருள் மோழை – கொம்பு இல்லாததுகாளை – கொம்பு உடையது. சொல் பொருள் விளக்கம் ‘மோழையும் காளையும் கடாக்களே.’ இருப்பினும் மோழைக்குக் கொம்பு இல்லை. காளைக்குத் கொம்பு உண்டு. “ஏழையைக் கண்டால் மோழையும்… Read More »மோழை காளை

மொய்யோ முறையோ

சொல் பொருள் மொய் – கூட்டாக வந்து தொல்லை தருதல்.முறை – முறை கேடாகத் தொல்லைத் தருதல். சொல் பொருள் விளக்கம் ஒருவரைப் பலர் திரண்டு வந்து தாக்கும் போது தாக்கப்படுவர். ‘மொய்யோ முறையோ’… Read More »மொய்யோ முறையோ

மொத்தல் மொதவல்

சொல் பொருள் மொத்தல் – நிலப்பரப்பெல்லாம் களைசெம்மிக் கிடத்தல்.மொதவல் – நிலத்துச் செம்மியத்துடன் கிளைத்துத் தழைத்துப் பயிரையும் மூடிக் கிடத்தல் மொதவலாம். சொல் பொருள் விளக்கம் மொத்தப் பரப்பையும் கவர்வதால் ‘மொத்தல்’ எனவும், முதைத்துக்… Read More »மொத்தல் மொதவல்

மொட்டை சொட்டை

சொல் பொருள் மொட்டை – முழுவதும் மயிரற்ற தலை.சொட்டை – இடை இடையே துள்ளி துள்ளியாய் மயிரற்ற தலை. சொல் பொருள் விளக்கம் மொட்டை என்பது அடிக்கப்படுவது. ‘மழுக்கை’ அல்லது ‘வழுக்கை’ என்பது மயிர்… Read More »மொட்டை சொட்டை

மேடு தாவு

சொல் பொருள் மேடு – மேட்டு நிலம்தாவு – தாழ்வு நிலம் சொல் பொருள் விளக்கம் நிலம் மேடு தாவாகக் கிடந்தால் சமனிலைப்படுத்துதல் முதல் வேலையாம். அதனைப் பண்படுத்துதல் அடுத்த வேலையாம். நன்செய் நிலமெனின்… Read More »மேடு தாவு

மெல்லாமல் கொள்ளாமல்

சொல் பொருள் மெல்லாமல் – நன்றாகப் பல்லால் அரைக்காமல்.கொள்ளாமல் – வாய் கொள்ளும் அளவு இல்லாமல். சொல் பொருள் விளக்கம் சில பிள்ளைகள் பண்டத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் வாயில் அள்ளி அள்ளிப் போட்டுக்… Read More »மெல்லாமல் கொள்ளாமல்

மூலை முடுக்கு

சொல் பொருள் மூலை – இரண்டு பக்கங்கள் சந்திக்கும் இடத்தின் முக்கோணப் பகுதி மூலையாகும்முடுக்கு – கோணலாய் அமைந்தது முடுக்கு எனப்படும். மிக நெருக்கமானதும் முடுக்கு எனப்படுவதுண்டு. சொல் பொருள் விளக்கம் தெருக்களில் ‘மூலை… Read More »மூலை முடுக்கு

மூக்கும் முழியும்

சொல் பொருள் மூக்கு – மூக்கின் எடுப்பான தோற்றம்.முழி(விழி) – விழியின் கவர்ச்சியான தோற்றம். சொல் பொருள் விளக்கம் ஒரு குழந்தையைப் பார்த்து அழகாக இருந்தால்’மூக்கும் முழியும்’ எப்படி இருக்கிறது என வியந்து கூறுவது… Read More »மூக்கும் முழியும்