Skip to content

மொய்யோ முறையோ

சொல் பொருள்

மொய் – கூட்டாக வந்து தொல்லை தருதல்.
முறை – முறை கேடாகத் தொல்லைத் தருதல்.

சொல் பொருள் விளக்கம்

ஒருவரைப் பலர் திரண்டு வந்து தாக்கும் போது தாக்கப்படுவர். ‘மொய்யோ முறையோ’ எனக் கத்துவதாகச் சொல்வர்.

மொய்த்தல் எறும்பு மொய்த்தல், ஈமொய்த்தல் போலக் கூட்டம். முறை-நேர்மை, அறமுறை. ஒருவனைப் பலர் தாக்குதல் முறையன்று என்பதாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *