Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

அடிபிடி

சொல் பொருள் அடி – அடித்தல் என்பது முதனிலையளவில் ‘அடி’யென நின்றது.பிடி – பிடித்தல் என்பதும் முதனிலையளவில் ‘பிடி’ என நின்றது. சொல் பொருள் விளக்கம் அடியும் பிடியும் என உம்மைத் தொகையாய் அமைந்து… Read More »அடிபிடி

அடித்துப் பிடித்து

சொல் பொருள் அடித்தல் – ஒருவன் கையையோ கையில் உள்ள மண்ணையோ தட்டுதல்.பிடித்தல் – தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல். சொல் பொருள் விளக்கம் ‘மண்தட்டி ஓடிப் பிடித்தல்’ என்னும் சிறுவர் விளையாட்டில்… Read More »அடித்துப் பிடித்து

அடிசால் பிடிசால்

சொல் பொருள் அடிசால் – விதை தெளிப்பதற்காக அடிக்கும் சால்பிடிசால் – தெளித்த விதையை மூடுவதற்காக அடிக்கும் சால். சொல் பொருள் விளக்கம் வேளாண்மைத் தொழில் வழியாக வழங்கப் பெறும் இணைச்சொல் இது. சால்… Read More »அடிசால் பிடிசால்

அடக்கம் ஒடுக்கம்

சொல் பொருள் அடக்கம் – மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளையும் மனத்தையும் அடக்குதல்.ஒடுக்கம் – பணிவுடன் ஒடுங்கி நிற்றல். சொல் பொருள் விளக்கம் “ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல்” “அடக்கம்… Read More »அடக்கம் ஒடுக்கம்

அக்குவேறு ஆணிவேறு

சொல் பொருள் அக்கு – முள்ஆணி – காலடியில் தோன்றிய கட்டி. சொல் பொருள் விளக்கம் முள் தைத்து அஃது எடுக்கப்படாமலே நின்று போனால் அவ்விடம் கட்டிபட்டுக் கல்போல் ஆகிக் காலையூன்ற முடியா வலிக்கு… Read More »அக்குவேறு ஆணிவேறு

அக்குவேர் ஆணிவேர்

சொல் பொருள் அக்குவேர் – மெல்லியவேர், சல்லி வேர், பக்க வேர்ஆணிவேர் – ஆழ்ந்து செல்லும் வலிய வேர். சொல் பொருள் விளக்கம் அக்குதல்-சுருங்குதல்; மெலிதாதல். ஒரு மரத்தின் வேர்களுள் பக்கத்துச் செல்லும் வேர்… Read More »அக்குவேர் ஆணிவேர்

அக்குத்தொக்கு

சொல் பொருள் அக்கு – தவசம்தொக்கு – பணம் சொல் பொருள் விளக்கம் அஃகம் (அக்கம்) சுருக்கேல் என்பதில் அக்கம் தவசமாதல் அறிக. அக்கமும் காசும் சிக்கெனத்தேடு என்பதிலும் அக்கம் தவசமெனத் தெளிவாதல் அறிக.… Read More »அக்குத்தொக்கு

அக்கம் பக்கம்

சொல் பொருள் அக்கம் – தன் வீடும் தானிருக்கும் இடமும்.பக்கம் – தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும், தான் இருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும். சொல் பொருள் விளக்கம் ஒரு குடிவழியர் அல்லது தாயாதியர்… Read More »அக்கம் பக்கம்