Skip to content

மரம்

தமிழ் இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மரம் பற்றிய குறிப்புகள், வழக்குச்சொல்லில், இணைச்சொற்களில் மரங்கள் பற்றிய குறிப்புகள்

தாழை

தாழை

தாழை என்பது மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம். 1. சொல் பொருள் (பெ) 1. மணங்கமழும் நீண்ட மடல்களையுடைய ஒரு தாவரம், 2. தெங்கு, தென்னை மரம், தெங்கம்பாளை, 3. தாழை மடலிலிருந்து உரிக்கப்படும்… Read More »தாழை

சூரல்

சூரல்

சூரல் என்பது இலந்தை மரவகை 1. சொல் பொருள் (பெ) 1.  முள் இருக்கும் காட்டுப் புதர்ச்செடி, 2. இலந்தை மரவகை, 3. பிரம்பு,  4. (காற்று) சுழற்றி அடித்தல் 2. சொல் பொருள்… Read More »சூரல்

பூழில்

சொல் பொருள் (பெ) அகில் சொல் பொருள் விளக்கம் அகில் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் eaglewood தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சாந்த மரத்த பூழில் எழு புகை – ஐங் 212/1 சந்தனமரக் காட்டிலுள்ள அகில் கட்டைகளை எரிக்கும்போது… Read More »பூழில்

பூவை

பூவை

பூவை என்பது காயா என்னும் ஒரு மரவகை 1. சொல் பொருள் (பெ) 1. பெண், 2. நாகணவாய்ப்புள், கிளியைக்காட்டிலும் நன்கு பேசக்கூடிய பறவை, குயில், மைனா 3. காயா என்னும் ஒரு மரவகை,… Read More »பூவை

எறுழம்

எறுழம்

எறுழம் என்பது செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை. 1. சொல் பொருள் (பெ) செந்நிறப்பூவுடைய குறிஞ்சி நிலத்து மரவகை. 2. சொல் பொருள் விளக்கம் செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை, யானை நெற்றியில் புள்ளிகள் இருப்பது போலப் பூக்கும்.… Read More »எறுழம்

எறுழ்

எறுழ்

எறுழ் என்பதன் பொருள் வலிமை 1. சொல் பொருள் விளக்கம் (பெ) வலிமை, குறிஞ்சி நிலத்து மரவகை. மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் strength, prowess 3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு எறுழ் வலி ஆகும் – சொல்.… Read More »எறுழ்

தெறுழ்

சொல் பொருள் (பெ) ஒரு வகைக் காட்டு மரம், சொல் பொருள் விளக்கம் ஒரு வகைக் காட்டு மரம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a jungle tree தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரு மழைக்கு எதிரிய… Read More »தெறுழ்

தெங்கு

தெங்கு

தெங்கு, தெங்கம் ஆகியவை தென்னை மரத்தைக் குறிக்கிற சொற்கள். 1. சொல் பொருள் (பெ) தென்னை 2. சொல் பொருள் விளக்கம் தேங்காய் பழுப்பதில்லை. ஆனால், முற்றி முதிரும் தன்மையுடையது. அவ்வாறு முற்றிய தேங்காயை… Read More »தெங்கு

பெண்ணை

பெண்ணை

பெண்ணை என்பது பனை மரம். 1. சொல் பொருள் (பெ) 1. பனை, பனைமரம்  2. வடபெண்ணை, தென்பெண்ணை ஆறுகள் பெண் என்பதன் இரண்டாம் வேற்றுமை  2. சொல் பொருள் விளக்கம் சேரமன்னர்களின் குடிப்பூ பனை. பெண்ணை… Read More »பெண்ணை

சேடல்

சேடல்

சேடல் என்பது பவள மல்லிகை 1. சொல் பொருள் (பெ) பவள மல்லிகை, பவழமல்லி, பாரிஜாதம் என்னும் மரம் 2. சொல் பொருள் விளக்கம் இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலர். பவழ (பவள)… Read More »சேடல்