பிறப்பு:-
அன்றைய மதுரை மாவட்டத்தில் (இன்றைய தேனி மாவட்டம்) சின்னமனூர் என்னும் நகரின் கிழக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள ஓடைப்பட்டி என்ற (அன்றைய) சிற்றூர்.
தேதி :- 30 ஏப்ரல் 1943
பெற்றோர்:-
தந்தை – திரு.ப.பரமசிவம், கள்ளர் பள்ளி ஆசிரியர், ஓடைப்பட்டி
தாய் – திருமதி ஞா.பொன்னுத்தாய், ஆசிரியை, பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஓடைப்பட்டி