சொல் பொருள்
மணமகனுக்கு மெய்க்காவலர்
சொல் பொருள் விளக்கம்
நம்பூதிரி மணமகன், மணமகள் இல்லத்துக்கு முதன் முதல் செல்லும் பொழுது போர்க் கருவிகள் தாங்கிய வீரர்கள் மணமகனுக்கு முன் செல்வர். அவர்கள் மணமகனுக்கு மெய்க்காவலர். இம் மெய்க்காவலர் அயநாட்டில் ‘அகம்படியர்’ என்று அழைக்கப் பெறுவர். (தமிழ்மொழிச் செல்வம். 87.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்