சொல் பொருள்
(பெ) உள்ளங்கை (அகம் + கை = அங்கை),
சொல் பொருள் விளக்கம்
உள்ளங்கை (அகம் + கை = அங்கை),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
palm
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடல் குவி முகை அங்கை அவிழ – முல் 95 வெண்காந்தளின் குவிந்த மொட்டுகள் உள்ளங்கை போல மலர
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்