சொல் பொருள்
(பெ) இசை அறியும் ஒரு விலங்கு
சொல் பொருள் விளக்கம்
இசை அறியும் ஒரு விலங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – அகம் 88/11,12 கரிய சிறகினையுடைய வண்டின் கூட்டம் ஒலிக்க, அதனை யாழிசை என்று என்ணிப் பெரிய குன்றின் பிளவுகள் உள்ள குகைகளில் அசுணம் உற்றுக்கேட்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்