Skip to content

சொல் பொருள்

(வி) ஒழுகு, பரவு ,

(பெ) சேறு, வழுக்குநிலம்,

(பெ) சிறு திவலை. (திருக்கோ. 149. பேரா.)

சொல் பொருள் விளக்கம்

ஒழுகு, பரவு ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

flow, spread

mud, slippery soil

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/52
ஒழுகும் அருவி அரிய பிளவுகளில் பரவி

வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/9,10

வாழை ஓங்கி வளர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றுநிலத்தில்
அகப்பட்ட கடிய களிற்றின் வருத்தம் நீங்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *