Skip to content

சொல் பொருள்

அச்சி – அச்சன் என்னும் ஆண்பாலுக்குரிய பெண்பால், (தமிழச்சி), அம்மா என்றும், தலைவி, காதலி

சொல் பொருள் விளக்கம்

அச்சன் என்னும் ஆண்பாலுக்குரிய பெண்பால் அச்சி என்பது. அச்சி பெண்பால் இறுதியாக (ஈறாக) இருப்பதுடன் (தமிழச்சி), அம்மா என்றும், தலைவி என்றும் பொருள் தரும். அது காதலியைக் குறிப்பதாகக் குமரி மாவட்டத்தில் வழங்கு கின்றது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *