சொல் பொருள்
(பெ) அன்னை
சொல் பொருள் விளக்கம்
அன்னை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mother
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22 அமர்த்த கண்களுடைய என் அன்னையை (மகளை) அடித்த கையே மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்