சொல் பொருள்
அடைநிலை என்பது முன்னும் பின்னும் பிற உறுப்புக்களை அடைந்தன்றி வாராது. அது தனி நின்று சீராதலின் தனிச் சொல் எனவும் படும்.
சொல் பொருள் விளக்கம்
அடைநிலை என்பது முன்னும் பின்னும் பிற உறுப்புக்களை அடைந்தன்றி வாராது. அது தனி நின்று சீராதலின் தனிச் சொல் எனவும் படும்.
(தொல். பொருள். 444. பேரா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்