சொல் பொருள்
வட்டத்தின் குறுக்கே அமைந்தது அட்டம்
சொல் பொருள் விளக்கம்
வட்டத்தின் குறுக்கே அமைந்தது அட்டம். அட்டம் சுழிக்காமல் என்பது ஊடு அல்லது குறுக்கே போகாமல் என்பதாம். விளையாட்டில் பயன்படுத்தும் சொல் இது. நெல்லை வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்