சொல் பொருள்
(வி) அண்ணாந்து பார், தலையை உயர்த்து,
சொல் பொருள் விளக்கம்
அண்ணாந்து பார், தலையை உயர்த்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lift the head upward
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை – குறி 35 “நெல்லைக் கொண்ட நீண்ட மூங்கிலுக்காக (துதிக்கையை நீட்டி)அண்ணாந்து பார்த்த யானை பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 13 பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்