அபூர்வம் என்பதன் பொருள் அரிதான, அருமை
1. சொல் பொருள் விளக்கம்
தமிழ் சொல்:அரிதான, அருமை.
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
never before; rare;
anything extraordinary
3. பயன்பாடு
அந்த கிணற்றில் தண்ணீர் கிடைப்பது அபூர்வம்.
நா.முத்துக்குமார்… எந்த அடைமொழியும் இல்லாமல் 1500 பாடல்கள் எழுதி தமிழ் சமூகத்தை பித்துபிடிக்க வைத்த அபூர்வம்’” நெகிழ வைத்த இயக்குநர் ராமின் புகழுரை
குறிப்பு:
இது ஒரு வடசொல்